.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 12.4.2018


12.4.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 29ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை ஏகாதசி திதி காலை 7.24 மணி வரை பின் துவாதசி திதி.
சதயம் நட்சத்திரம் பின்னிரவு 2.27 மணி வரை பின் பூரட்டாதி நட்சத்திரம்.
மரண யோகம் பின்னிரவு 2.27 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
இன்று முழுவதும் மரண யோகம் இருப்பதால் நல்லநேரம் குறிக்கவில்லை.
சூலம்-தெற்கு.
ஜீவன்1/2; நேத்திரம்-0;
ஸ்ரீதண்டியடிகள் நாயணார் குருபூஜை.

12.4.2018 வியாழக்கிழமை ராசிபலன்.
மேஷம்: முக்கியமான நாள். விஐபியை சந்திப்போம். அவர்கள் உங்கள் நலன் விசாரிப்பார்கள். உங்களுக்கு பணம் உதவி செய்வார்கள்.
ரிஷபம்: அன்பை கொடுத்து எல்லோரையும் அரவனைப்பீர்கள். சொந்தங்களை ஒன்றுபடுத்தி திருமணம் பேசி முடிப்பார்கள். செல்வம் சேரும்.
மிதுனம்: தெளிவான பாதை தொழில் பற்று யாருக்கும் விட்டு கொடுக்கும் தன்மை வாழ்க்கை நிலையை உயர்த்தும்.
கடகம்: எதிர்பாராமல் இடமாற்றம் அமையும். எல்லாம் நன்மைக்கே. இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ குலதெய்வ தரிசனம் சிறப்பு.
சிம்மம்: நண்பர்கள் பகை உருவாகும். கவலைப்பட மாண்டோம் டேக் இட் பாலிஸி உங்கள் குணம்.
கன்னி: இல்லத்தில் சுபநிகழ்ச்சி கலைகட்ட தொடங்கும். உறவுகள் வருகையால் சந்தோஷம் அடைவார்கள்.
துலாம்: உழைப்பால் உயருவோம். உழைப்பவர்கள் மிது அன்பு செலுத்துவோம். தொழில் விருத்தி வருமானம் நிறைவு.
விருச்சிகம்; எதிரியையும் நட்பாக மாற்றுவோம். மனைவிக்கு பிடித்த பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள்.
தனுசு: சேர்த்த பணத்தை செலவழிப்போம். ஊர் சுற்றுவோம். வெளிநாட்டில் வேலை தேடுவோம்.
மகரம்: கல்யாண எற்பாடுகள் நடைபெறும். வருங்கால இல்லத்தரசியை சந்திப்போம். மிகுந்த மகிழ்ச்சியான நாள்.
கும்பம்: வருமானம் பெருகும். தொழில் விஷ்யமாக மிகுந்த பிஸியாக இருப்பீர்கள். குடும்ப விஷயங்களில் அக்கரை கட்ட மாட்டோம்.
மீனம்: தீடிர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு விட்டு கதவைத் தட்டும். சரியாக பயன்படுத்தி நல்ல சம்பாதிக்கலாம். உறவில் பெண் கிடைக்கும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles