.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 13.4.2018


13.4.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 30ம்தேதி.
சுக்லப்பட்சத்து தேய்பிறை துவாதசி திதி காலை 8.17 மணி வரை பின் திரயோதசி திதி.
பூரட்டாதி நட்சத்திரம் பின்னிரவு 3.35 மணி வரை பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்-காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 1 முதல் 3 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 10 மணி வரை.
சூலம்- மேற்கு;
ஜீவன்-1/2; நேத்திரம்-0;
சிவ பிரதோஷம்.
ஆழ்வார் குறிச்சி தேரோட்டம்
நாளை சித்திரை மாதம் பிறப்பு.
நாளை விளம்பி புத்தாண்டு காலை 6.55 மணிக்கு பிறக்கிறது அனைவரும் பஞ்சாங்கம் படியுங்கள். பஞ்சாங்கம் படிக்க தெரியதவர்கள் ஓர் ஜோதிடர் இல்லம் சென்று அவர்களை பஞ்சாங்கம் படிக்க செய்து நீங்கள் ஜோதிடருடன் இனைந்து பஞ்சாங்கம் குறிப்புகள் படிப்பது புதுவருட ஐதிகம். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

13.4.2018 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: தொழில் போடடி பொறாமை சமாளித்து நல்ல லாபம் பார்க்கலாம். உங்களை பார்த்து பலர் ஆச்சரியம் அடைவார்கள். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யலாம்.
ரிஷபம்: வங்கி லோன் முயற்சிகள் பலன் அளிக்கும். வந்த லோனை சரியாக பயன்படுத்தி தொழில் செய்யலாம் லாபம் விருத்தியாகும்.
மிதுனம்: முயற்சி எடுத்துவிட்டால் அதிலிருந்து பின் வாங்க மாண்டிர்கள். எல்லாருக்கும் உதவுவார்கள். தெய்வ தரிசனம் செய்வீர்கள்.
கடகம்: இடம் வாங்கி வீடு கட்ட முடியாமல் கஷ்டபடுவோம். இன்று இரவு 9.18 மணி வரை சந்திராஷ்டமம். ஸ்ரீ கிருஷ்ணரை தரிசனம் செய்யுங்கள்.
சிம்மம்: நேர்த்தியானவர்கள் சில சோதனைகள் தோன்றும். கவலைப்பட வேண்டாம். கேடு நினைத்தவர்கள் கெடுவார்கள்.இன்று இரவு 9.18 மணிக்குபிறகு சந்திராஷ்டமம்.
கன்னி: நல்ல மனிதர்களை சந்திப்போம் மனம் விட்டு பேசுவோம். கவலைவிட்டு போகும்.
துலாம்: குடும்ப சுபநிகழ்ச்சியை தனி ஒருவராக இருந்து திறம்பட நடத்துவீர்கள். உறவும் நடபும் பாராட்டும். மகிழ்ச்சியான தருணம்.
விருச்சிகம்: இடம் மாற்றம் செய்யலாம். புதிய இடம் புதிய நட்பு. இனிமையான வாழ்க்கை முறை அமையும்.
தனுசு: வேகம் பரபரப்பு குறித்த நேரத்தில் காரியத்தை முடிப்பார்கள். யாருக்கும் காத்திருக்க மாட்டோம். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.
மகரம்: பழைய சம்பவங்களை நினைவு கூறுவோம். பழைய பள்ளி தோழர்களை சந்திப்போம். அந்த நாள் ஞாபகம் வந்ததே…
கும்பம்: தலைவனாக நினைத்து கொள்வார்கள். அந்தஸ்து கிடைக்கும். விஜபி சந்திப்போம். காரியம் சாதிப்போம்.
மீனம்’: வியாபாரம் நடைமுறையை அறிவோம். கூட்டு தொழில் ஆரம்பித்து பலன் அடைவோம். வரவு வரும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles