.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 14.2.2018


14.2.2018 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 2ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை சதுர்த்தசி திதி பின்னிரவு 1.18 மணி வரை பின் நிறைந்த அம்மாவாசை.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மாலை 5 முதல் 6 மணி வரை. இரவு 7 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 0; நேத்திரம்- 0;
சிரவண விரதம்.
வ்யாதீபாத நாம யோகம்.

14.2.2018 புதன்க்கிழமை ராசிபலன்.
மேஷம்: எடுக்கப்போகும் முடிவு எதிர்கால வாழ்க்கைக்கு சிறப்பு. பழைய நினைவுகளை அசைப்போடுவீர். பிரபலமானவர்களை சந்திப்போம்.
ரிஷபம்: மனம் போதலிக்கும். கட்டுபடுகளை உடைப்போம். சுயநலம் சுயசந்தோஷம் மேலோங்கும்.
மிதுனம்: ஊர்சுற்றுவோம் பொருப்பு இல்லாமல் நடந்து கொள்வீர்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ சிவ வழிபாடு செய்யுங்கள்.
கடகம்: வருமானத்தை பெருக்க பல திட்டங்கள் தீட்டி செயல் வடிவம் கொடுப்பீர்கள். பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும்.
சிம்மம்: பலவருஷங்களாக பார்த்த வேலையை ராஜினாமா செய்து விட்டு சிறிய தொழில் தொடங்கி முதலாளியாக தனித்துவம் பெறுவீர்கள்.
கன்னி: இனிய சபநிகழ்ச்சிக்கு பேச்சு வார்த்தை ஆரமிக்கும். உறவுகள் உதவுவார்கள். நண்பர்கள் வருகை ஆனந்தம் தரும்.
துலாம்: வெற்றி பல கிடைக்கும். துனிந்து முடிவு எடுப்போம். சகோதரி உதவி செய்வார்கள்.
விருச்சிகம்: பெண் பார்த்தச்சு பேசி முடிச்சாச்சு. பிறகு என்ன நாள் முழுவதும் செல்போனில் பேசி சந்தோஷமாக பொழுதை கழிப்போம்.
தனுசு: தலைக்கு மேல் இருந்த பிரச்சினை இன்று தீர்ந்து வீடும். கலகம் பிறந்ததால் தானே வழி பிறக்கும்.
மகரம்: தலைவலி தீரும். வீடு கட்ட வாஸ்து பூஜை செய்வீர்கள். பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்கலாம்.
கும்பம்: ரியல்எஸ்டேட் தொழில் மீண்டும் விருத்தி உண்டாகும். தாய் வழி சொத்துக்கள் உங்கள் பெயருக்கு மாறும். வரவுகள் வரும்.
மீனம்: படிப்பில் அக்கரை அதிகரிக்கும். அரசியலில் பூகழ் சேர்க்கலாம். அரசாங்க சலுகை கிடைக்கும். கம்ப்யூட்டர் வாங்கலாம். பணம் சேர்க்கலாம்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles