15.2.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 3ம்தேதி.
நிறைந்த அம்மாவாசை திதி பின்னிரவு 2.46 மணி வரை பின் சுக்லப்பட்சத்து (வளர்பிறை) பிரதமை திதி.
திருவோணம் நட்சத்திரம் காலை 7.58 மணி வரை பின் அவிட்டம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 6 மணி 7 மணிவரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்- 0; நேத்திரம்- 0;
அம்மாவாசை.
15.2.2018 வியாழக்கிழமை ராசிபலன்.
மேஷம்: சிந்தனைக்கு பஞ்சமில்லை. கவிதை எழுதலாம். எழுத்தாளர்கள் நடிகர்களை சந்திப்போம். மனம் சந்தோஷப்படும்.
ரிஷபம்: வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள் எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கும். சுயநலமாக சிந்திப்போம்.
மிதுனம்: உறவுகள் பிரச்சினை உருவாக்கும். இன்று இரவு 8.52 மணி வரை சந்திராஷ்டமம். காலையில் ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணரை வழிபாடு செய்யுங்கள்.
கடகம்: பணத்தை தண்ணீராக செலவு செய்வார்கள். இன்று இரவு 8.52 மணி முதல் சந்திராஷ்டமம். இரவில் கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.
சிம்மம்: வெற்றி வீரர். மூலதனம் அதிகம் தேவைப்படும் தேவையான பணம் பலவழிகளில் வந்து சேரும். கலங்கமாட்டிர்கள்.
கன்னி: எதிர்பாராமல் சுபநிகழ்ச்சி உருவாகும். உறவுகள் விரைந்து வரும். நண்பர்கள் குதுகுலமாக கூடுவார்கள்.விருந்து உபசரிப்பு கலைகட்டும்.
துலாம்: பிரச்சனைகளை துள்துளாக்கி விடுவீர்கள். உங்களுக்கு தனி மாஸ் உருவாகும். திருவிழாக்கள் நடத்தி மரியாதை பெருவீர்.
விருச்சிகம்: உறவுகள் வழியில் திருமணம் பேசி முடிப்பார்கள். வாழ்க்கை எதிர்காலம் திட்டங்கள் தீட்டுவோம். பணம் வரும்.
தனுசு: மதியதார் தலைவாசல் மீதிக்காதீர். கொஞ்சம் கெத்தை காட்டுங்கள். வீடு தேடி மரியாதை வரும்.
மகரம்: உடல் நலத்தில் அக்கரை அவசியம். கொடுக்கல் வாங்குதல் கவனம். ஜாமீன் கையெழுத்து போடாதே. சிலர் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதி மீறுவோர்.
கும்பம்: பேராசை உங்களுக்கு நிறைவேறும். கடவுள் அருள் அதிர்ஷ்டம் அடிக்கும். இடம் வாங்கி வீடு கட்டலாம்.
மீனம்: பேச்சு செயலில் நேர்மையாக செயல்படுவீர். பெண்கள் குடும்ப நலனில் அக்கறையுடன் செயல்படுவார்கள். சிறப்பு விழாவில் உங்களுக்கு கௌரவம் கிட்டும்.
நாளை சந்திப்போம்.
ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.