.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 15.6.2018


15.6.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் ஆனி மாதம் 1ம்தேதி.
சுக்லப்பட்சத்து துதியை திதி இரவு 9.36 மணி வரை பின் திருதியை திதி.
திருவாதிரை நட்சத்திரம் மதியம் 2.27 மணி வரை பின் புனர்பூசம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 1 முதல் 3 மணி வரை. இரவு 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 10 மணி வரை.
சூலம்-மேற்கு.
ஜீவன்-0; நேத்திரம்-0;
இன்று ஆனி மாத பிறப்பு.
ஸ்ரீ சூரியன் பகவான் மதியம் 2.48 மணிக்கு மிதுனம் ராசி யில் பிரவேசம் செய்கிறார்.

15.6.2018 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: பெண்கள் ஆசைகள் நிறைவேறும். எதிர்காலம் சிறக்க சில முன்னேற்பாடுகள் செய்வார்கள். சேமிப்பு அதிகரிக்கும்.
ரிஷபம்: முயன்றால் முடியாதது என்று உண்டோ. ஒர் கை பார்த்து விடுவோம். வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.
மிதுனம்; நாம் செய்த நல்ல செயலுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். அரசியலில் சேரும் ஆர்வம் தோன்றும். நல்ல வாய்ப்பு வந்து தேடி வரும்.
கடகம்: சூப்பர் பவர். உடல் நலனில் புத்துணர்ச்சி உருவாகும். அன்றாட வேலைகளை சிறப்பாக பார்ப்போம். பலருக்கும் உதவுவார்கள்.
சிம்மம்; மனைவியின் பெயரில் புதிய இல்லம் பதிவு செய்வீர்கள். கனவு பலிக்கும். இன்று இரவு நல்ல செய்தி வரும்.
கன்னி: தடைபட்ட செயலை மறுபடியும் தொடங்கலாம் முழுவதும் சிறப்பாக முடிக்கலாம். மாணவர்கள் போட்டிகளில் வெல்வார்கள். ஆசிரியர் பாராட்டுக்கள் கிடைக்கும்.
துலாம்: தோல்வியடைந்த பாடங்களை மறுபடியும் எழுதி மாணவர் மாணவிகள் தேர்ச்சி பெறுவீர்கள். கல்லூரி படிப்பை முடித்து அசைப்பட்ட வேலை கிடைக்கும்.
விருச்சிகம்: எதிர்பார்த்த உதவி எதிர்பார்த்த காலத்தில் கிடைக்காது. இன்று முழுவதும் சந்திராஷ்டமம் ஸ்ரீ சண்முகர் தரிசனம் சிறப்பு.
தனுசு: திடமான நம்பிக்கை தொழில் போட்டிகளை திறம்பட சமாளித்து லாபம் விருத்தி செய்யலாம். தொழிலில் இல்லத்தரசி பங்களிப்பு தொடரும்.
மகரம்: உங்களை அவமானப்படுத்திவர்களை விடமாட்டோம். அவர்கள் ஒரு படி வளர்ச்சியடைந்து காட்டுவோம். அரசியல் செல்வாக்கு உயரும்.
கும்பம்: இட்ட பணியை செவ்வேன செய்வோம். தொலைக்காட்சி நாடகத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவரும். மனமகிழ்வோம்.
மீனம்: மஹா லெட்சுமி யோகம் கூடிவிட்டது. நல்ல சம்பாதிக்கும் மனைவி அமையும். வாழ்க்கை இனிக்கும்.

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles