.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 15.9.2017


15.9.2017 வெள்ளி கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 30ம்தேதி.

கிருஷ்ணபட்சத்து (தேய்பிறை) தசமி திதி இரவு 6.56 மணி வரை பின் ஏகாதசி திதி.

புனர்பூசம் நட்சத்திரம் பின்னிரவு 3.19 மணி வரை பின் பூசம் நட்சத்திரம்.

சித்த யோகம் பின்னிரவு 3.19 மணி வரை பின் மரண யோகம்.

ராகுகாலம் – பகல் 10.30 முதல் 12 மணி வரை.

எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.

நல்ல நேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. மதியம் 1 முதல் 2 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.

சூலம்- மேற்கு

15.9.2017 வெள்ளி கிழமை ராசி பலன்கள்.

மேஷம்: முயற்சிக்கலாம் எல்லாம் காரியங்களும் இனிமையாக முடியும். எண்ணங்கள் போல் செயல்படுவோம்.

ரிஷபம்: பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்ப அந்தஸ்து உயரும். மானவர்கள் சிறப்பாக படிப்பார்கள்.

மிதுனம்: மனதில் இருந்த கஷ்டம் நீங்கும். குடும்பத்தினர் ஒன்றுபடுவார்கள். அயல்நாட்டு வேலைக் கிடைக்கும்.

கடகம்: சிறந்த மாற்றங்களை உருவாக்குவீர்கள். உங்கள் செயலை மற்றவர்கள் வியப்பார்கள். உறவு கைக்கொடுக்கும்.

சிம்மம்: வரவுக்கேற்ற செலவு உண்டு. கிரடிட்கார்டு கரையும். மனதிற்குப் பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.

கன்னி: காலம் பொன் போன்றது. பயன்படுத்திக்கொள்ளுங்கள். தொழிலில் நல்ல வருமானம் வரும்.

துலாம்: தர்மகர்மாதிபதி யோகம் உண்டு. எதிர்காலத்தைச் சிறப்பாக அமைப்பீர்கள். உயர் படிப்பு வாய்ப்பு அமையும்.

விருச்சிகம்: இன்று இரவு 9.42 மணி வரை சந்திராஷ்டமம். ஸ்ரீ மஹா லெட்சுமி வழிபடுங்கள். இரவு பணம் வரும்.

தனுசு: விருந்தினர் வருவார்கள். நண்பர்களை சந்திப்போம். இன்று இரவு 9.42 மணிக்குப் பிறகு சந்திராஷ்டமம்.

மகரம்: கடன் வாங்கும் முயற்சிகள் கைக்கூடும். நண்பர்களுடன் சேர்த்து அரட்டை அடித்து பொழுதுபோக்குவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

கும்பம்: தெய்வ நம்பிக்கை பிறக்கும். முயற்சிகள் பலன் கிடைக்கும். திறமையால் சாதனை நிகழ்த்துவீர்கள்.

மீனம்: எல்லோருக்கும் இனிமையானவர். பலரின் அன்பு கிடைக்கும். கார் வாங்கலாம். ரியல் எஸ்டேட் தொழிலில் வருமானம் கிடைக்கும்.

நாளைச் சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles