.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 16.2.2018


16.2.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம்.4ம்தேதி.
சுக்லப்ட்சத்து வளர்பிறை பிரதமை திதி பின்னிரவு 3.47 மணி வரை பின் துதியை திதி.
அவிட்டம் நட்சத்திரம் காலை 9.49 மணி வரை பின் சதயம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12.மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 1 முதல் 3மணி வரை. மாலை6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 0; நேத்திரம்- 0;
ஸ்ரீகோட்செங்கட் நாயணார் குருபூஜை.

16.2.2018 வெள்ளிக்கிழமை ராசிபலன்.
மேஷம்: அல்டிமேட் பவர் கிடைக்கும். புத்துணர்ச்சி. செயல் ஆற்றல். எதிர்ப்புகளை துச்சமாக கருதுவீர்கள்.
ரிஷபம்: மனைவி அருமை அன்பை புரிந்துகொள்வீர்கள். எதிர்காலம் சிறக்க புதிய திட்டத்தை தீட்டுவீர். பணம் சேமிக்கலாம்.
மிதுனம்: மனம் சிறகடித்து பறக்கும். காதல் மலரும். அன்பானவர்களை சந்திப்போம். புதிய i போன் வாங்கலாம்.
கடகம்: பிரயாணம் தவிர்ப்பது நலம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ மாரியம்மன் வழிபாடு செய்யுங்கள்.
சிம்மம்: திரைகடலோடியும் திரவியம் சேர்க்கலாம். வெளிநாட்டிலிருந்து பணம் வரும். மறுதிருமண யோகம் கிட்டும்.
கன்னி: வேலை கிடைக்கும். சமபளம் உயரும். கொடுத்த பணிகளை செவ்வேன செய்யுங்கள். இடமாற்றம் நன்மை.
துலாம்: நல்லவர்கள் சந்திப்பு. முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குரு ஆசி கிடைக்கும். நல்ல காரியத்தை முன்னின்று நடத்துவீர்கள்.
விருச்சிகம்: புதிய நம்பிக்கை உருவாகும். மனபலம் தோன்றும். காரியம் வெற்றி. செலவம் சேரும்.
தனுசு: மெர்சலான நாள். திருமணம் யோகம் கூடிவிட்டது. உறவுகளுக்கு தகவல் சொல்லி திருமணம் வேலையை ஆரம்பிக்கலாம்.
மகரம்: கூட்டுத் தொழிலில் குதர்க்கம் தோன்றும் எல்லாம் நன்மைக்கே. பிரச்சனையை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
கும்பம்: குறிவைத்து தாக்குவீர்கள்.பழைய பகையை மறக்க மாண்டோம். பலருக்கும் உதவி செய்வீர்கள். வரவு வரும்.
மீனம்: இல்லத்தில் நவீன வசதிகள் உருவாக்கப்படும். விலைஉயர்ந்த பொருள்கள் வாங்கி மகிழலாம். ஊர் போற்றும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles