.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 17.4.2018


17.4.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 4ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை பிரதமை திதி காலை 6.53 மணி வரை பின் துதியை திதி.
பரணி நட்சத்திரம் பின்னிரவு 3.20 மணி வரை பின் கார்த்திகை நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. மாலை 4.30 முதல் 6 மணி வரை. இரவு 7 முதல் 9 மணி வரை.
சூலம்-வடக்கு.
ஜீவன்-0; நேத்திரம்-0;

17.4.2018 செவ்வாய்க்கிழமை ராசிபலன்.
மேஷம்: இரயில் பயணம் இனிமையாக அமையும். திருமணம் வீட்டில் சொந்தக்காரர்கள் பல பேச்சு வார்த்தையை முடிவுக்கு கொண்டு வருவார்கள்.
ரிஷபம்: எளிமையை விரும்புவோம். குடும்பத்தை எளிமையை கற்றுக் கொடுப்பீர்கள். வருமானம் பெருகும்.
மிதுனம்: சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவோம். எல்லாறையும் மகிழ்விப்பீர்கள். கடவுள் தரிசனம் செய்வீர்கள்.
கடகம்; குடும்பத்திற்கு அதிக உழைப்போம். மனைவியின் பாசம் அன்பு கிடைக்கும். சந்தோஷம் மிகுந்த நாளாக அமையும்.
சிம்மம்: பணியில் நேர்மை ஒழுக்கம் சிறப்பு. பதவி உயரும். சம்பளம் கூடும். மேல் அதிகாரிகள் சந்திப்போம் பாராட்டுவார்கள்.
கன்னி: சிற்றின்ப ஆசைகள் தலைதூக்கும். மனம் போல் செயல்படுவீர். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ ஆதிபராசக்தி தரிசனம் செய்யுங்கள்.
துலாம்: வந்த துன்பம் கஷ்டங்கள் காற்றில் பறக்கும். செல்வம் வர ஆரம்பிக்கும். புதிய வாழ்க்கை ஆரம்பமாகும்.
விருச்சிகம்; நினைத்த வரனை பெற்றோர்கள் சம்மதத்துடன் கைப் பிடிக்கலாம். பலர் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.
தனுசு: நம்மதியான வாழ்க்கையை தேடுவார்கள். இன்று வாழ்க்கையில் சுபிட்சம் நிம்மதி வசந்தம் தோன்றும்.
மகரம்: விருப்பங்களை தேர்வு செய்யலாம் நிறைவேறும். தொலைக்காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். பிரபலம் ஆரம்பம்.
கும்பம்: திறமைக்கு மரியாதை கொடுப்பீர்கள். வேலையாட்களின் திறமையை சிறப்பாக பயன்படுத்தி நல்ல ஊதியம் கொடுப்பீர்கள்.
மீனம்- பிரபலமடைவீர்கள். புகழை நல்லவற்றுக்கு பயன்படுத்துவீர்கள். விஜபி சந்திப்பு நன்மை நிகழும்.

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles