.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 17.5.2018


17.5.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 3ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை துதியை திதி மதியம் 2.12 மணி வரை பின் திருதியை திதி.
ரோஹிணி நட்சத்திரம் காலை 9.34 மணி வரை பின் மிருகசீரிடம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- இன்று முழுவதும் மரண யோகம் இருப்பதால் நல்லநேரம் குறிக்கப்படவில்லை.
சூலம்-தெற்கு.
ஜீவன்-0; நேத்திரம்-0;

17.5.2018 வியாழக்கிழமை ராசிபலன்.

மேஷம்; நல்ல வருமானம் வரும் பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள். குடும்ப பாசம் கிட்டும் நாள்.
ரிஷபம்: தொழில் முன்னேற்றம் வருமானம் உயரும். தொழிலாளர்களுக்கு வருமானம் உயரும். சந்தோஷம் மிகுந்த நாள்.
மிதுனம்: எல்லா பாக்கியமும் நிறைவாக கிடைக்கும். இன்னாளில் திருமணம் பேச்சுவார்த்தை நடக்கும்.
கடகம்: எல்லாரிடமும் அன்பு செலுத்துவோம் நண்மையே நடக்கும். புதிய மாற்றங்கள் செய்யுங்கள்.
சிம்மம்: மனம் கவர்ந்த நிகழ்ச்சிகள் இன்று நடக்கும். பெண்கள் அன்பு பாசம் கிட்டும். குடும்பத்தினர்க்கு நிறைய செலவு செய்வார்கள்.
கன்னி: பெண் பார்க்கலாம் மாப்பிள்ளை பார்க்கலாம். பிடித்துவிடும். பரிசுகள் பரிமாறிக் கொண்டு மகிழ்வார்கள்.
துலாம்: அதிர்ஷ்டம் உரிய நேரத்தில் வராததால் மனம் கஷ்டப்படும். இன்று இரவு 8.36 மணி வரை சந்திராஷ்டமம். ஸ்ரீ சுப்பிரமணியரை தரிசனம் செய்யுங்கள்.
விருச்சிகம்: கடன்களை அடைத்து நிம்மதியுடன் வாழலாம். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். நண்பர்கள் உதவி செய்வார்கள். இன்று இரவு 8.36 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம். இரவில் ஸ்ரீ விநாயகர் அகவல் படியுங்கள்.
தனுசு: புதிய இல்லம் குடிமாறலாம். சொத்துக்கள் வாங்கலாம் கார் வாங்கலாம். தாயின் அன்பு பாசம் கிட்டும்.
மகரம்: குடும்ப குதூகலம் அடையும். புத்தாடை பரிசு பொருட்கள் என கலகலப்பு சிறப்பு. விருந்து உபசார கிடைக்கும்.
கும்பம்: வெளிநாட்டில் நல்ல சம்பாதித்து சொந்த ஊரில் உறவுகளை மகழ்வித்து சந்தோஷம் அடைவோம். பூகழ் அந்தஸ்து கிடைக்கும்.
மீனம்: தானம் தர்மம் செய்து தோஷங்களை போக்கிக் கொள்வோம். பழைய நண்பர்களை சந்திப்போம்.

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles