.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 19.5.2018


19.5.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 5ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை சதுர்த்தி திதி காலை 9.32 மணி வரை பின் பஞ்சமி திதி.
திருவாதிரை நட்சத்திரம் காலை 6.10 மணி வரை பின் புனர்பூசம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை.
சூலம்-கிழக்கு.
ஜீவன்-1/2: நேத்திரம்-1;
ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி குருபூஜை.

19.5.2018 சனிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: ஆற்றல் கூடும் நிறைய அனுபவம் உருவாகும். அனுபவத்தால் உடல் மனம் சோர்வு நீங்கும். உருவாக்கும் தைரியம் பெறுவீர்கள்.
ரிஷபம்: வளர்ச்சியடைவீர்கள். உழைக்கும் வர்க்கம். நல்ல சம்பாதிக்கலாம். சகோதரி உதவி செய்வார்கள்.
மிதுனம்: ஜெயிக்கலாம். போட்டி பந்தயம் ஏற்றுக்கொள்ளுவீர்கள். சகுனி ஆற்றல் கற்ப்போம். சூட்சமம் தெரிந்து கொள்ளுங்கள்.
கடகம்: எதிர்காலம் சிந்தனை உருவாகும். டல ஆக்கபூர்வமான திட்டங்கள் தீட்டுவோம். குழந்தைகள் சிறப்பாக படிப்பார்கள்.
சிம்மம்: ரயில் பயணம் சந்தோஷம் கொடுக்கும். பழைய உறவுகள் அன்பு பாசம் காட்டும். திருமணம் நிச்சயமாகும்.
கன்னி: எதிர்பார்ப்புக்களை சமாளிப்போம். உறவுகள் நண்பர்கள் கைக்கொடுப்பார்கள். முக்கிய காரியம் நடக்கும்.
துலாம்: எல்லோருக்கும் மரியாதை கொடுப்பீர்கள் அன்பு பாசத்தால் அரவனைப்பீர். மரியாதை தானாக வரும்.
விருச்சிகம்: நம்மை விட்டு பிரிந்தவர்கள் நமக்கு அவப்பெயர் எற்படுத்துவார்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ கிருஷ்ணர் தரிசனம் செய்யுங்கள்.
தனுசு: எதையே தேடி அலைவோம். தேடிய ஆற்றலை அடைய குரு வழிகாட்டுவார்கள். புரியாததையும் புரிந்துகொள்வோம்.
மகரம்: அன்னதானம் செய்வோம். அன்னத்தோடு அன்பையும் கொடுப்பீர்கள். பலரின் வாழ்த்துக்கள் குவியும்.
கும்பம்: மலைமேல் இருக்கும் கோவில் சென்று வழிபாடு செய்வோம். திருமணம் கூடிவிட்டது மண்டபம் பார்க்கலாம். பத்திரிக்கை அடிக்கலாம்.
மீனம்: ஆடம்பர வீட்டை வாங்கலாம். சமுதாயத்தில் அந்தஸ்து பெறலாம். புதிய ஆசைகள் பிறக்கும்.

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles