.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 2.6.2018


2.6.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 19ம்தேதி.
கிருஷ்ணப்பட்சதது தேய்பிறை சதுர்த்தி திதி பின்னிரவு 3.26 மணி வரை பின் பஞ்சமி திதி.
பூராடம் நட்சத்திரம் காலை 8.35 மணி வரை பின் உத்திராடம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை.
சூலம்-கிழக்கு.
ஜீவன்-1; நேத்திரம்-2;
ஸங்கட ஹர சதுர்த்தி.

2.6.2018 சனிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: எதிர்பாருப்புக்கள். அனுகூலமாகும். நவின இயந்திரங்களை தொழிலில் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குவீர்கள். திறமைசாலிக்கு வேலை கொடுப்பீர்கள்.
ரிஷபம்: வெளிமாநில வேலைக்கு சென்று பிடிக்காமல் திரும்பி வருவீர்கள். எனினும் கவலைப்படாமல் அடுத்த முயற்சி எடுப்போம். மதியம் 3.38 மணி வரை சந்திராஷ்டமம். மாலை நன்மைகள் நடக்கும்.
மிதுனம்: திருப்பம் நிறைந்திருக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். இன்று மாலை 3.38 மணி முதல் சந்திராஷ்டமம். ஸ்ரீ துர்க்கை வழிபாடு செய்யுங்கள்.
கடகம்: உண்மையான அன்பு பாசம் கிட்டும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வாகனம் வாங்கலாம்.
சிம்மம்: உறவினர்கள் உதவியால் வேலை வாய்ப்பு அமையும். திருமணம் பாக்கியம் கூடிவரும்.
கன்னி: சுற்றுலா ஆசை நிறைவேறும். வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றிப் பார்க்கலாம். அறிவுக்கு விருந்து.
துலாம்: உடல் ஆரோக்கியம் சிறப்படையும். சித்த மருத்துவம் மூலிகை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுவோம்.
விருச்சிகம்: எண்ணற்ற முக்கிய நபர்கள் சந்திப்பு சந்திப்பால் பல அனுகூலமாக அமையும். வியாபாரம் விருத்தி உண்டாகும்.
தனுசு: உங்கள் உதவி பலர் சுயநலன்களால் தவறான பாதைக்கு மாறும். எல்லோரையும் புரிந்து கொண்டு பாதையை மாற்றுவீர்கள்.
மகரம்: குழந்தைகள் அன்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். எதிர்காலம் பற்றிய கவலை இருக்காது.
கும்பம்: உங்கள் பணியில் எவர் இடையூறுகள் செய்தாலும் கவலையடையமாட்டீர்கள். வெளியாட்கள் உதவி செய்வார்கள். பணம் வரும்.
மீனம்: மனதில் நல்லது எனப்பட்டதை உடனே செய்து விடுவோம். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வோம்.

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles