.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 21.5.2018


21.5.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 7ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை ஸ்ப்தமி திதி பின்னிரவு 2.26 மணி வரை பின் அஷ்டமி திதி.
ஆயில்யம் நட்சத்திரம் பின்னிரவு 1.25 மணி வரை பின் மகம் நட்சத்திரம்.
சித்த யோகம் பின்னிரவு 1.25 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 12 முதல் 1.30 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி. இரவு 6 முதல் 9 மணி வரை.
சூலம்-கிழக்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-1;
ஸ்ரீ சோமாசிமாற நாயனார் குருபூஜை.
கரிநாள்.
சூலம்-கிழக்கு.

21.5.2018 திங்கட்கிழமை ராசிபலன்.

மேஷம்: காரியம் இனிதே நிறைவேறும். ஸ்ரீரங்கம் தரிசனம் கிடைக்கும். சமய பெரியோர்களை சந்திப்போம்.
ரிஷபம்: தொழில் ரகசியத்தை அறிவீர்கள். ஆத்ம தோழர்களுடன் சுற்றுலா செல்லலாம். சந்தோஷம் மிகுந்த நாள்.
மிதுனம்: மனைவியின் அனபு புத்துணர்ச்சியை கொடுக்கும். இனிய சுற்றுலா விருந்து. முக்கிய சந்திப்பு நிகழும். மரியாதையுடன் பழகுவோம்.
கடகம்: கடந்த கால கஷ்டங்கள் நீங்கும். வியாபாரம் வளர்ச்சி வருமானம் குறைவில்லை. தீடிர் செலவினங்கள் உருவாகும்.
சிம்மம்: தெய்வ பலத்தால் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். வளர்ச்சி கண்டு ஆனந்தம் அடைவார்கள். நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பீர்கள்.
கன்னி: நல்ல மாற்றங்கள் கூடிவரும். வருமானம் வசதிகள் அதிகரிக்கும். உறவுகள் உறவைப் புதுபிக்கும்.
துலாம்: ஆசைபட்டதொல்லாம் நடக்கும். மிகவும் சந்தோஷம் அடைவார்கள். வாழ்க்கை துனைவரிடமிருந்து அன்பு பரிசு கிடைக்கும்.
விருச்சிகம்: எவ்வளவு வேலை பணி இருந்தாலும் சீரான ஓய்வு ஆரோக்கியம் பாதுகாக்கும். அன்பை சரியான நேரத்தில் வெளிப்படுத்துவீர்கள்.
தனுசு: பணி நீண்ட நாள் இழுத்தடிக்கும். மனம் கவலைப்படும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தரிசனம் செய்யுங்கள்.
மகரம்: மனைவி விரும்பிய பரிசு பொருட்கள் வாங்கி கொடுப்பீர்கள். ஆடம்பரமாக வாழ்க்கையை அமைப்போம். வெளிநாட்டு ஒப்பந்தம் கையொழுத்தாகும்.
கும்பம்: அன்றாட வேலைகளை தாமதமில்லாமல் செய்து முடிப்பார்கள். போட்டியாளர்கள் மத்தியில் புதிய உத்தியை பயண்படுத்துவீர். போட்டின்னு வந்துட்ட நீங்கள் சிங்கம்.
மீனம்: நண்பர்கள் அலோசனையால் குடும்ப சலசலப்பு நீங்கும். சில மாற்றங்கள் செய்யுவீர்கள். சமயோசிதமாக செயல்படுவீர்கள்.

நாளை சந்திப்போம்

ASTRO THAIVEGAN MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles