.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 21.9.2017


21.9.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 5ம்தேதி.
சுக்லப்பட்சத்து பிரதமை திதி பகல் 11.05 மணி வரை பின் துதியை திதி.
ஹஸ்தம் நட்சத்திரம் இரவு 12.53 மணி வரை பின் சித்திரை நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்-0; நேத்திரம்- 0:
நவராத்திரி ஆரம்பம்.
முதல் நாள் கொலுபூஜை.

21.9.2017 வியாழக்கிழமை ராசிபலன்கள்.

மேஷம்: புகழுக்கு மயங்காதீர். காரியத்தைத் தீர ஆராய்ந்து செய்யுங்கள். உங்கள் முடிவே இறுதியானதாக இருக்கட்டும்.

ரிஷபம்: கடவுளிடம் கேட்ட வரம் கிடைக்கும். புண்ணிய செயல் செய்து எல்லோர் பாராட்டுக்களையும் பெருவிர்.

மிதுனம்: மனம் போன பாதையில் பயணம் இருக்கும். எல்லாம் சந்தோஷம் தான். தாய் அன்பு கிடைக்கும்.

கடகம்: செயல் வேகம் கூடும். செய்த காரியம் பிடிக்கவில்லை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பீர்கள்.

சிம்மம்: படிப்பில் அக்கரை அதிகரிக்கும். நல்ல மதிப்பெண் வரும். உறவுகள் வருகையால் சந்தோஷம் கிடைக்கும்.

கன்னி: தெளிவான சிந்தனை. படைப்பு ஆற்றல். பத்திரிகைகளில் உங்கள் பெயர் புகழ் கிடைக்கும்.

துலாம்: இனிய பிரயாணம் உருவாகும். நண்பர்களை இணைத்துக்கொள்வீர்கள். தாராளமாகச் செலவு செய்வார்கள்.

விருச்சிகம்: விருப்பம் நிறைவேறும். வருமானம் பெருக்க சில வாய்ப்பு தேடிவரும். சிறப்பாகப் பயன்படுத்தி கொள்வார்கள்.

தனுசு: வெளிநாட்டில் வேலை கிடைக்கும். உங்கள் திறமையை பயன்படுத்தி உறவினர்களுக்கு வேலை வாங்கிக் கொடுப்பீர்கள்.

மகரம்: எதிர்கால தேவைகள் நிறைவேறும். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேறிவிடுவீர்கள். சில பொறாமை கண்கள் படும்.

கும்பம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம். கஷ்டங்கள் விலக ஓம் தும் துர்க்காய நமஹ 108 முறை பாராயணம் செய்யுங்கள்.

மீனம்: நல்ல மனிதர்களைச் சந்திப்போம். சந்திப்பில் திருப்பம் உருவாகும். கூட்டு தொழில் லாபம் கிடைக்கும்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles