.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 24.1.2018


24.1.2018 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 11ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஸப்தமி காலை 11.37 மணி வரை பின் அஷ்டமி திதி.
அஸ்வினி நட்சத்திரம் பின்னிரவு 3.59 மணி வரை பின் பரணி நட்சத்திரம்.
மரண யோகம் பின்னிரவு 3.59 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்-: மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- இல்லை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்-:1;
இரதசப்தமி.
கரிநாள்.
ஸ்ரீநமசிவாய மூர்த்தி குருபூஜை.

24.1.2018 பதன்கிழமை ராசிபலன்.

மேஷம்: எல்லோரையும் வரவேற்போம். உரிமையோடு பழகுவோம் விருந்தினர் வருகையால் இல்லம் சந்தோஷம் அடையும்.

ரிஷபம்- தீடிர் பணம் வரவு எல்லையில்லா சந்தோஷம் கிடைக்கும். கடன் அடைத்து நிம்மதி பெரூமுச்சு விடுவீர்கள்.

மிதுனம்: கடல் கடந்த நட்பு புதிய வாழ்க்கை அமைத்து தரும். முதன்முதலாக விமான பயணம் உருவாகும்.

கடகம்: சிறப்பான வாழ்க்கையை தேர்ந்துதெடுப்பீர்கள். இனிய இல்லறம் உதவும் உறவுகள். நிறைந்த அன்பு கிடைக்கும்.

சிம்மம்: குழந்தைகள் மேல் அன்பு பிரியம் காட்டுவோம். வழக்குகள் வெற்றி பெறும். பிறந்த ஊர்க்கு சொல்வோம்.

கன்னி: எதிர்பாராமல் எற்பட்ட தடைகளால் மனம் வருந்துவோம். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ சாய்பாபா வழிபாடு செய்யுங்கள்.

துலாம்: திறமையான நண்பர்கள் பலரையும் சந்திப்போம். தொழில் விருத்தி செய்யலாம் பயணத்தில் நல்ல தகவல்கள் கிடைக்கும்.

விருச்சிகம்: கம்ப்யூட்டர் LCD டிவி வாங்கலாம். வீட்டை அழகுபடுத்தி மகிழலாம். பலரையும் விருந்துக்கு அழைப்போம்.

தனுசு; நண்பர்கள் வாழ்க்கையில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்க நீங்கள் காரணமாக இருப்பீர்கள். அவர்கள் உயர்வு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

மகரம்: நீங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி பலன் அளிக்கும். விருதுகள் பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பார்த்த நிலையை அடைவோம்.

கும்பம்: குழப்பம் தீரும். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பீர்கள். வெற்றி பயணம் தொடரும்.

மீனம்; ஆலயம் வழிபாடு மன நிம்மதி தரும். கல்யாணம் முயற்சிகள் செய்வீர்கள். நல்ல வரன் அமையும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles