.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 24.4.2018


24.4.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 11ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை நவமி திதி மதியம் 1.51 மணி வரை பின் தசமி திதி.
ஆயில்யம் நட்சத்திரம் மாலை 5.10 மணி வரை பின் மகம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. இரவு 7 முதல் 9 மணி வரை.
சூலம்-வடக்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-2;

24.4.2018 செவ்வாய்க்கிழமை ராசிபலன்.

மேஷம்: விரும்பிய அந்தஸ்து கிடைக்கும். தொழிலு வளர்ச்சி கூடும். வருமானம் பெருகும்.
ரிஷபம்: நம்பியவர்களை நம்புங்கள். நம்பதவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம். வெளிநாட்டு பயணம் வேலை அமையும்.
மிதுனம்: திருமணம் முயற்சி திருவினையாக்கும். எதிர்காலம் மனைவியிடம் செல்லில் பேசலாம். ஆலய வழிபாடு சந்தோகங்களை குருவிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள்.
கடகம்: கொள்கை பேசுவீர்கள். விவாதங்கள் செய்வோம். அரசியல் கட்சி விஐபிக்கள் நண்பர்களாக மாறுவார்கள்.
சிம்மம்: கலங்காதீர்கள் எவ்வளவு கஷ்டங்களும் இன்று தீர்ந்து ஒற்றுமை உருவாகும். உங்களுக்கு ஆதரவாக பல உறவினர்கள் பேசுவார்கள். நன்மையான நாள்.
கன்னி: திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதற்கு ஏற்ப திருமணம் முடித்து வெளிநாடு செல்ல தயாராவீர்கள். நன்றாக சம்பாதிக்கலாம்.
துலாம் : அதிர்ஷ்ட காற்று வீசும். எதிர்பாராமல் பலநண்மைகள் நடக்கும். மனம் மகிழ்ச்சியில் துள்ளும்.
விருச்சிகம்: உறவுகளுக்குள் இருந்த மன கசப்பு தீரும். பல நாள் நிகழ்வுகள் இனறு ஒரே நாளில் பேசி மகிழ்வோம். திருமணம் உறவு பாலம் அமைப்போம்.
தனுசு; கணவன் மனைவியிடைய புதிய பிரச்சினை தோன்றும். இன்று மாலை 5.10 மணி வரை சந்திராஷ்டமம். ஸ்ரீ கற்பக விநாயகரை தரிசனம் செய்யுங்கள். மாலைக்கு பிறகு நன்மை நடக்கும்.
மகரம்: சரியான பாதை போகுமிடம் சிறப்பு. மனமகிழ்ச்சியுடன் தொழில் விருத்தி செய்யலாம். போட்டிகள் அகலும். எனினும் மாலை 5.10 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம். இரவு படுக்கும் போது ராம நாமம் ஜெபியுங்கள்.
கும்பம்: அன்பானவர்கள் தக்க சமயத்தில் அன்பு வெளிபடுத்தி பாசவலையால் அனைவரையும் ஒருங்கிணைப்பீர். கல்யாணம் காலம் வந்துவிட்டது.
மீனம்: கொடுத்துவைத்தவர்கள். அதிர்ஷ்ட கைக்கூடி வரும். விஐபிக்களை சந்திப்போம்

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles