.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 25.4.2018


25.4.2018 புதன்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 12ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை தசமி திதி காலை 11.48 மணி வரை பின் ஏகாதசி திதி.
மகம் நட்சத்திரம் மாலை 3.55 மணி வரை பின் பூரம் நட்சத்திரம்.
சித்த யோகம் மாலை 3.55 மணி வரை பின் அமிர்தயோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 2 முதல் 3 மணி வரை. மாலை 5 முதல் 8 மணி வரை.
சூலம்-வடக்கு.
ஜீவன்-0; நேத்திரம்-2;
ஸ்ரீவாஸவி ஜயந்தி

25.4.2018 புதன்கிழமை ராசிபலன்.

மேஷம்: திடமான சிந்தனை தீர்க்கமான முடிவு எடுப்பீர்கள். குடும்பத்தினர் அனைவரும் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.
ரிஷபம்: தொடர்ந்து வந்த போராட்டம் இன்று வெற்றி பாதையை உருவாக்கும். உடல்நிலை ஆரோக்கியம் சிறக்கும். குழந்தைகள் படிப்பில் சூப்பர்.
மிதுனம்: சொத்து வழக்கு அனுகூலமாக அமையும். இடம் வாங்கலாம். உறவு பெண்ணுக்கு உதவி செய்வீர்கள். அரசியல் பதவி தேடி வரும்.
கடகம்: அலுவலகம் நிர்வாக பொறுப்பு கிடைக்கும். கிடைத்த பணியை செவ்வென செய்து பதவி உயர்வு சம்பளம் உயர்வு பெறுவீர்கள்.
சிம்மம்: கலைத்துறையினர்க்கு புதுமையான வாய்ப்பு தேடிவரும். பிரபலம் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து பணம் வரும்.
கன்னி: கேளிக்கை சுற்றுலா சந்தோஷம் என இன்று பொழுது கழியும். இரவில் இந்த நாள் மீண்டும் வராத என மனதில் என்னுவோம்.
துலாம்: பெற்றோர்கள் கஷ்டங்கள் இல்லாமல் வாழ பல வசதிகள் செய்து கெடுப்பீர்கள். இல்லத்தரசி பல வழிகளில் உதவி செய்வார்கள்.
விருச்சிகம்: பழைய உறவுகள் திருமணம் பந்தத்தில் ஓன்றினையும். அந்த நாள் ஞாபகம் மனம் சந்தோஷம் அடைவார்கள்.
தனுசு: ஆலய தரிசனம் செய்வீர்கள் நல்ல தகவல்கள் வந்து சேரும். சுபநிகழ்ச்சி இனிதே ஆரம்பம் ஆகும்.
மகரம்: வாகன பாதுகாப்புடன் ஒட்டுங்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ திருப்பதி பாலாஜி வழிபாடு செய்யுங்கள்.
கும்பம்: சுற்றம் உறவுகள் கூடும். திருமணம் முடிவாகும். இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை அமையும்.
மீனம்: திறமைகளை வளர்த்து கொள்வார்கள். இனிய பயணம் மாற்றத்தை கொடுக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles