.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 26.10.2017


26.10.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 9ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஷஷ்டி திதி காலை 10.30 மணி வரை பின் ஸ்ப்தமி திதி.
பூராடம் நட்சத்திரம் இரவு 10.45 மணி வரை பின் உத்திராடம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மதியம் 3 முதல் 6 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-1;
ஸ்ரீ திருக்குருகைப்பிரான் சேன முதலியார் குருபூஜை.

26.10.2017 வியாழக்கிழமை ராசிபலன்.

மேஷம்: செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும். ஆலய பராமரிப்பு பணிகளை முன்வந்து எடுத்துச் செய்வீர்கள். பிள்ளைகள் மேல் அளவுக்கு அதிகமான பாசம் வைப்பீர்கள்.

ரிஷபம்: கவனக்குறைவுகள் உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ சாய்பாபா வழிபாடு செய்யுங்கள்.

மிதுனம்: கல்வி உதவிகள் செய்வீர்கள். முன் செய்த உதவிக்கு தகுந்த நேரத்தில் உங்களுக்கு கைமாறாக சில உதவிகள் செய்வீர்கள். பணம் வரும்.

கடகம்: கைமாற்று வாங்கலாம். பலர் உங்களுக்கு பணம் உதவி செய்வார்கள். வங்கி பரிவர்த்தனை சிறப்பு. லோன் கிடைக்கும்.

சிம்மம்; உறவுகள் விரிவடையும். இளைஞர்கள் தாய் தந்தையரை வெளிநாட்டிற்கு கூட்டி சென்று சுற்றிகாமிப்பார்கள். ஆனந்தம் நிறைந்த நாள்.

கன்னி: வாடகைக்கு குடியிருந்த வீட்டை விலைக்கு வாங்கி விடுவார்கள். சொந்த வீடு சொகுசான வாழ்க்கை அமையும். பக்கத்து வீட்டினர் அன்பாக பழகுவார்கள்.

துலாம்: ஆழ்ந்த சந்தோஷம் பகலில் கனவு காணலாம். வருங்கால மனைவியுடன் செல்போனில் பேசி மகிழலாம். ஊதியம் உயரும்.

விருச்சிகம்: வீட்டு உபயோக பொருள்கள் வாங்கி கொடுப்பீர்கள். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்வார்கள். செலவுகளை சிக்கனப்படுத்துவீர்கள்.

தனுசு: பெண்களுக்கு வேலை கிடைக்கும். அரசியல் பதவி தேடி வரும். அரசியல்வாதிகள் சேவை காரியத்தில் இறங்கி மக்களின் அன்பை பெறுவீர்கள்.

மகரம்: ஆழ்ந்த ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். எதிர்கால நலனில் அதிக அக்கரை எடுப்போம். பணம் சம்பாதிக்கும் வழிகளை தேடுங்கள். உழைப்பாளியாக மாறுங்கல்.

கும்பம்: செல்வம் சேரும். சேர்ந்த செல்வத்தை தக்கவைக்க சிரமங்கள் உருவாகும். சிரமங்களை எளிதாக வெல்வோம்.

மீனம்: அன்னிய நாட்டில் இருப்பவர்கள் தாய் நாட்டுக்கு திரும்பி பெறறோர் மனைவி குழந்தைகளை பார்த்து ஆனந்தம் அடைவார்

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles