.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 26.5.2018


26.5.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 12ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை துவாதசி திதி இரவு 7.23 மணி வரை பின் திரயோதசி திதி.
சித்திரை நட்சத்திரம் இரவு 10.14 மணி வரை பின் சுவாதி நட்சத்திரம்.
மரண யோகம் இரவு 10.14 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- இரவு வரை மரண யோகம் இருப்பதால் நல்லநேரம் குறிப்பிடபடவில்லை.
சூலம்-கிழக்கு.
ஜீவன்-1; நேத்திரம்-2;

26.5.2018 சனிக்கிழமை ராசிபலன்..

மேஷம்: இனிய ஆரம்பம். ஸ்ரீ விநாயகரை வணங்கி பல நல்ல காரியங்களை தொடங்குவோம். உறவுகள் நண்பர்கள் பட்டாளம் உதவிக்கு வரும்.
ரிஷபம்: மணதில் பூட்டிவைத்திருந்த ஆசைகள் நிறைவேறும். பெண்கள் நகைகள் வாங்கலாம். வருமானம் உயரும். குழந்தைகள் படிப்பில் சூப்பர்.
மிதுனம்: எடுத்த காரியங்களை சிறப்பாக செய்வீர்கள். எல்லோருக்கும் உங்களை பிடிக்கும். வெளிநாட்டு நண்பர்கள் உதவியால் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
கடகம்: அன்பு பாசத்திற்கு அடிமையாக வாழ்வீர்கள். உதவியவர்களை மறக்காமல் பிரதி உதவி செய்வீர்கள். மிக்க நல்லவர்கள்.
சிம்மம்: மனம் போன திசையில் வாழ்க்கை பாதை அமையும். எது நல்லது எது கெட்டது என தெரிந்து கொள்ளுங்கள். உங்களை யாரும் ஏமாற்ற முடியாது.
கன்னி: பொருப்புக்கள் உருவாகும். உணர்ந்து செயல்படுவீர். எல்லோரிடமும் நல்லபெயர் கிடைக்கும். பணம் அ.
துலாம்: திறமையானவர்களை கணடு அறிந்து வேலையில் அமர்த்தி சிறப்பாக தொழிலை இயங்க செய்வீர்கள். அதிக லாபம் பார்க்கலாம்.
விருச்சிகம்: வெற்றி உங்கள் பக்கம். எதிர்ப்பவர்கள் அடங்கி போவார்கள். ஓர் இயக்கத்தின் தலைவராக மாறுவோம்.
தனுசு: மாணவ மாணவிகள் சிறப்பாக தேர்வு எழூதுவார்கள். படிப்புக்கேற்ற வேலை இளைஞர்களுக்கு கிடைக்கும். குடும்பம் பொருளாதார ஏற்றம் உண்டாகும்.
மகரம்: இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். வீடு மாற்றம் நிகழும். சுபசெய்தி வரும். திருமணம் யோகம் கூடிவிட்டது.
கும்பம்: காலையில் குலதெய்வ தரிசனம் செய்யுங்கள். இன்று காலை 10.09 மணி வரை சந்திராஷ்டமம். குலதெய்வம் நல்ல திருப்பங்களை அமைத்துதருவார். மதியத்திற்கு பிறகு பணம் வரும்.
மீனம்: சாதனையாளர்கள். மீடியா சம்பந்தபட்ட வேலை கிடைக்கும். திறமைகள் றெக்கைகட்டி பறக்கும். இன்று காலை 10.09 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles