.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 27.5.2018


27.5.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 13ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை திரயோதசி திதி இரவு 7.16 மணி வரை பின் சதுர்த்தசி திதி.
ஸ்வாதி நட்சத்திரம் இரவு 10.53 மணி வரை பின் விசாகம் நட்சத்திரம்.
சித்த யோகம் இரவு 10.53 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்-மேற்கு.
ஜீவன்-1; நேத்திரம்-2;
சிவ பிரதோஷம்.

27.5.2018 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.

மேஷம்: திருப்பம் தரும் பயணம். சந்தோஷம் மிகுந்த சந்திப்பு. புதிய ரகசியம் உருவாகும்.
ரிஷபம்: திட்டமிட்ட காரியத்தில் இறங்கி இன்று முழுவதும் முடிப்போம். மனம் புத்துணர்ச்சி பெருகும்.
மிதுனம்: கபட குணம் உடை நண்பர்களிடம் இருந்து ஒதுங்குவோம். எதற்கும் மயஙகமாண்டிர்கள்.
கடகம்: விஐபி சந்திப்போம் அவர்களிடம் மனம் விட்டு பேசி பல காரியம் சாதிப்பேன். செல்வம் சேரும்.
சிம்மம்: நிர்வாகம் இட்ட பணியை சிறப்பாக நிறைவேற்றி பாராட்டுக்கள் பெறுவீர்கள். பதவி உயரும் சம்பளம் உயரும்.
கன்னி: தனிததத்துவம் உருவாகும். அரசியலில் அடியெடுத்து வைப்போம். பொதுமக்கள் அதரவு கிடைக்கும்.
துலாம்: அரசு வழியில் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கும். காவல்துறை அதிகாரிகள் உதவுவார்கள்.
விருச்சிகம்: ஆலயம் குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம். குருமார்கள் தெய்வ பணி செய்பவர்களை சந்திப்போம் ஆசி பெறுவீர்கள்.
தனுசு: மாமியார் மருமகள் மிகுந்த அன்பு பாசம் வெளிப்படுத்துவார்கள். குழந்தை பாக்கியம் கிட்டும். எதிர்காலம் திட்டங்கள் தீட்டி செயல்படுவீர்.
மகரம்: இல்லத்தரசிக்கு சூப்பர் வேலை கிடைக்கும். வீடு வாங்குவோம். பழைய காரை விற்கலாம் புதிய கார் வாங்கலாம்.
கும்பம்: உறவினர்கள் தேடி சந்திப்போம் திருமணம் பந்தத்தை உருவாக்குவோம். தொழில் போட்டியில் வெற்றி பெறுவோம்.
மீனம்: சில திருப்பங்கள் உருவாகும். மனவருத்தம் எற்படும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம் கஷ்டங்கள் விலக கந்தசஷ்டி கவசம் படியுங்கள்.

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles