.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 29.11.2017


29.11.2017 புதன்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 13ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) தசமி திதி காலை 6.01 மணி வரை பின் ஏகாதசி திதி பின்னிரவு 5.07 மணி வரை பின் துவாதசி திதி.
உத்திரட்டாதி நட்சத்திரம் மதியம் 1.17 மணி வரை பின் ரேவதி நட்சத்திரம்.
சித்த யோகம் மதியம் 1.17 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 0; நேத்திரம்- 2;
ஸ்மார்த்தைகாதசி.

மேஷம்- முன்னேற்றத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தவர்க்கு இன்று ஒர் அற்புத வாய்ப்பு அமையும். அதிர்ஷ்டம் லெட்சுமி வந்து விட்டால்.

ரிஷபம்: முயன்றால் முடியாதது என்று உண்டோ. எந்த காரியத்தையும் விட்டுவைக்க மாட்டோம். ஒர் கை பார்த்து விடுவோம்.

மிதுனம்: சூப்பர் பவர். உடல் நலனில் புத்துணர்ச்சி உருவாகும். அன்றாட வேலைகளை சிறப்பாக பார்ப்போம். பலருக்கும் உதவுவார்கள்.

கடகம்: நல்ல காரியத்திற்காக காலையில் கிளம்புவோம். எதிர்பார்த்து சென்ற காரியம் இனிமையாக முடியும். மனைவியின் பங்கும் உண்டு.

சிம்மம்: சோம்பேறியாக இருப்பிர்கள். வீட்டில் வாக்குவாதம் உருவாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ வைஷ்ணவி தேவியை தரிசனம் செய்யுங்கள்.

கன்னி: மனைவியின் பெயரில் புதிய இல்லம் பதிவு செய்வீர்கள். கனவு பலிக்கும். மஹா லெட்சுமி யோகம் கூடிவிட்டது.

துலாம்: தடைபட்ட செயலை மறுபடியும் தொடங்கலாம் முழுவதும் சிறப்பாக முடிக்கலாம். மாணவர்கள் போட்டிகளில் வெல்வார்கள். ஆசிரியர் பாராட்டுக்கள் கிடைக்கும்.

விருச்சிகம்: தோல்வியடைந்த பாடங்களை மறுபடியும் எழுதி மாணவர் மாணவிகள் தேர்ச்சி பெறுவீர்கள். கல்லூரி படிப்பை முடித்து அசைப்பட்ட வேலை கிடைக்கும்.

தனுசு: திடமான நம்பிக்கை தொழில் போட்டிகளை திறம்பட சமாளித்து லாபம் விருத்தி செய்யலாம். தொழிலில் இல்லத்தரசி பங்களிப்பு தொடரும்.

மகரம்: உங்களை அவமானப்படுத்திவர்களை விடமாட்டோம். அவர்கள் ஒரு படி வளர்ச்சியடைந்து காட்டுவோம். அரசியல் செல்வாக்கு உயரும்.

கும்பம்: இட்ட பணியை செவ்வேன செய்வோம். தொலைக்காட்சி நாடகத்தில் நடிக்க வாய்ப்பு தேடிவரும். மனமகிழ்வோம்.

மீனம்: அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் விச ஆரம்பித்து விட்டது. பெண பார்க்க செல்வோம். புதிய உறவை சந்திப்போம்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles