.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 3.1.2018


3.1.2018 புதன்கிழமை பஞ்சாங்கம்
.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 19ம்தேதி.

கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) துதியை திதி பின்னிரவு 4.01 மணி வரை பின் திருதியை திதி.

புனர்பூசம் நட்சத்திரம் காலை 11.19 மணி வரை பின் பூசம் நட்சத்திரம்.

இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை7.30 முதல் 9 மணி வரை.

எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.

நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 2 முதல் 4 மணி வரை. இரவு 8 முதல் 9மணி வரை.

சூலம்- வடக்கு.

ஜீவன்- 1; நேததிரம்- 2;

3.1.2018 புதன்கிழமை ராசிபலன்.

மேஷம்: திருப்பம் தரும் பயணம். சந்தோஷம் மிகுந்த சந்திப்பு. புதிய ரகசியம் உருவாகும்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியத்தில் இறங்கி இன்று முழுவதும் முடிப்போம். மனம் புத்துணர்ச்சி பெருகும்.

மிதுனம்: கபட குணம் உடை நண்பர்களிடம் இருந்து ஒதுங்குவோம். எதற்கும் மயஙகமாண்டிர்கள்.

கடகம்: விஐபி சந்திப்போம் அவர்களிடம் மனம் விட்டு பேசி பல காரியம் சாதிப்பேன். செல்வம் சேரும்.

சிம்மம்: நிர்வாகம் இட்ட பணியை சிறப்பாக நிறைவேற்றி பாராட்டுக்கள் பெறுவீர்கள். பதவி உயரும் சம்பளம் உயரும்.

கன்னி: தனிததத்துவம் உருவாகும். அரசியலில் அடியெடுத்து வைப்போம். பொதுமக்கள் அதரவு கிடைக்கும்.

துலாம்: அரசு வழியில் கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கும். காவல்துறை அதிகாரிகள் உதவுவார்கள்.

விருச்சிகம்: ஆலயம் குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம். குருமார்கள் தெய்வ பணி செய்பவர்களை சந்திப்போம் ஆசி பெறுவீர்கள்.

தனுசு: மாமியார் மருமகள் பிரச்சினை தொடரும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ கருமாரியம்மனை தரிசனம் செய்யுங்கள்.

மகரம்: இல்லத்தரசிக்கு சூப்பர் வேலை கிடைக்கும். வீடு வாங்குவோம். பழைய காரை விற்கலாம் புதிய கார் வாங்கலாம்.

கும்பம்: உறவினர்கள் தேடி சந்திப்போம் திருமணம் பந்தத்தை உருவாக்குவோம். தொழில் போட்டியில் வெற்றி பெறுவோம்.

மீனம்: கடவுள் அருளால் நினைத்த காரியம் நடக்கும். நம்பியவர்கள் கைக்கொடுப்பார்கள். வெளிநாட்டு பயணம் உருவாகும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles