.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 3.10.2017


3.10.2017 செவ்வாய்க்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் வருஷம் ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 17ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) திரயோதசி திதி பின்னிரவு 1.56 மணி வரைப் பின் சதுர்த்தசி திதி. சதயம் நட்சத்திரம் இரவு 9.42 மணி வரைப் பின் பூரட்டாதி நட்சத்திரம்.
இன்று முழுவதும் மரண யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- இல்லை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
ஸ்ரீசிவ பிரதோஷம்.
திரு நரசிங்கமுனையரையர் குருபூஜை.

3.10.2017 செவ்வாய்க்கிழமை ராசிபலன்.

மேஷம்: புதிய யுக்தியைப் பயன்படுத்தி கொள்வார்கள். நம்பிக்கை பிறக்கும். வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும்.

ரிஷபம்: தொழில் தொடங்கலாம். லாபம் சம்பாதிக்கலாம். நல்ல காரியம் நடக்கத் தெய்வ பரிகாரம் செய்வார்கள். பல மாற்றம் செய்யலாம்.

மிதுனம்: ஆனந்தமான நாள். பெரியோர்கள் ஆசியுடன் வழிகாட்டுதல் கிட்டும். குடும்ப சுபநிகழ்ச்சி இனிமையாக நடைபெற்றது.

கடகம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம். கஷ்டங்கள் விலக திரு சரஸ்வதி தேவியை வழிபடுங்கள். முடிவைச் சற்று நிதானமாக எடுங்கள்.

சிம்மம்: வேலை பளு அதிகரிக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். காதல் சந்தோஷம் கொடுக்கும். மாற்றம் சிறப்பு.

கன்னி: கடன் முயற்சி கைகூடும். பெண்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது நலம். வெளியூர் பயணம் மகிழ்ச்சி.

துலாம்: பக்தி பலம் பெருகும் நாள். பூர்வீகம் சென்று பழைய சொந்தக்காரர்களை சந்திப்பீர்கள். நல்லது அ.

விருச்சிகம்: நடப்பதெல்லாம் நன்மைக்கே. திறமைக்கு அந்தஸ்து கிடைக்கும். எதிர்காலம் சிறக்க சில திட்டம் தீட்டுவீர்.

தனுசு: விருந்து சிறப்பு. விருவிருப்பான நாள். பல நன்மைகள் நடக்கும். உறவுகள் வருகையால் சந்தோஷம்.

மகரம்: குடும்பம் விஷயங்களில் அதிக அக்கரை எடுத்துக்கொண்டு செயல்படுவீர். காசு பற்றி கவலைப்படமாட்டேன். வருமானம் வரும்.

கும்பம்: மனம் அலைபாயுதே. குலதெய்வத்தைக் கும்பிடுங்கள்.மாற்றம் மகிழ்ச்சி. பயணம் நன்மை.

மீனம்: புகழ் கூடும். நல்லோர் சந்திப்பு. மதிப்பு கிடைக்கும். நல்ல வேலைக் கிடைக்கும். புதிய தகவல் வரும்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles