.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 4.1.2018


4.1.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹைவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 20ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திருதியை திதி இரவு 2.01 மணி வரை பின் சதுர்த்தி திதி.
பூசம் நட்சத்திரம் காலை 9.50 மணி வரை பின் ஆயில்யம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் காலை 9.50 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மாலை 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மதியம் 3 மணி முதல் 4 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;.

4.1.2018 வியாழக்கிழமை ராசிபலன்.
மேஷம்: எதிர்பாராமல் அதிர்ஷ்டத்தை அடைவார்கள். பெண்னின் சந்திப்பு நிகழும். வாக்குவாதம் நடக்கும்.
ரிஷபம்: பிஸ்னஸ் இன்று புதிய திருப்பம் உயர்வு வருமானம் பெருகும் நாள். எதிர்ப்பாளர்கள் உங்கள் தயவை நாடுவார்கள்.
மிதுனம்; குடும்பத்தினர் உறவுகள் விட்டிற்கு விருந்துக்கு சொல்வோம். உறவுகளுடன் கூடி பழைய நினைவுகள் அசைப்போடுவோம்.
கடகம்: கடமையில் தவறமாட்டோம். கட்டுபாடுகளை உருவாக்குவோம். குழந்தைகள் மேல் பாசம் வைப்பீர்கள்.
சிம்மம்; கடந்து வந்த பாதையை மறக்க மாட்டிர்கள். உயர்வுக்கு காரணமானவர்களை சென்று சந்திப்போம்.
கன்னி: திருமணம் இன்று கூடிவிடும். வருங்கால கணவர் உறவினர்களிடம் போனில் போதுவோம்.
துலாம்; உறவுகளை ஒதுக்குவோம். முன்னோற்றத்தை நோக்கி பாதை அமைப்போம். உதவுபவர்களை உறவாக மாற்றுவோம்.
விருச்சிகம்: வாய்ப்பை உருவாக்குவோம். நீங்களும் பயன் அடைவீர்கள். பலருக்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுப்பீர்கள்.
தனுசு: நன்மை செய்வீர்கள் மனக்குழப்பம் எற்படும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ காளிகாம்பாளை தரிசனம் செய்யுங்கள்.
மகரம்: விரும்பியவரை கைப்பிடிப்போம். எதிர்ப்பை துச்சமாக நினைப்போம். முன்னேற்றம் உருவாகும்.
கும்பம்: உயர்ந்த சிந்தனை எண்ணம். காலம் வரும் போது மாறுதல் செய்ய இப்போதே செயல் திட்டம் தீட்டிவீர்கள்.
மீனம்: புதிய பாதை அமைப்பீர்கள். காதல் மலரும். ஊர் சுற்றுவோம். இனிமையான நிகழ்வுகள் நடக்கும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles