.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 4.10.2017


4.10.2017 புதன்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 18ம்தேதி .
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) சதுர்த்தசி திதி பின்னிரவு 1.31 மணி வரைப் பின் நிறைந்த பௌர்ணமி.
பூரட்டாதி நட்சத்திரம் இரவு 10.01 மணி வரைப் பின் உத்திரட்டாதி நட்சத்திரம்
அமிர்த யோகம் இரவு 10.01 மணி வரைப் பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்’- காலை 6 முதல் 7.15 மணி வரை. காலை 9 மணி முதல் 10 மணி வரை. மாலை 4 முதல் 5 மணி வரை. இரவு 7 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;

4.10.2017. புதன்கிழமை ராசிபலன்.

மேஷம்: திரும்பம் நிறைந்த நாள். ஊக்கத்துடன் செயல்படுவீர். லேட்டஸ்ட் டிசைன் நகைகள் வாங்கலாம்.

ரிஷபம்: மனம் கவர்ந்த நிகழ்ச்சிகள் நடக்கும். தாய் தந்தையின் உதவிக் கிடைக்கும். உறவுகள் வருகையால் சந்தோஷம் அடைவார்கள்.

மிதுனம்: விலையுயர்ந்த கைப்பேசி வாங்கலாம். இணையத்தளம் மூலம் தொழில் விருத்தி அமையும். மகா லெட்சுமி பூஜை செய்யும் பாக்கியம் கிட்டும்.

கடகம்: இன்று மாலை 3.37 மணி வரை சந்திராஷ்டமம் கஷ்டங்கள் விலக ஸ்ரீ நாகத்தம்மனை தரிசனம் செய்யுங்கள். மாலைக்குப் பிறகு நல்ல செய்தி வரும்.

சிம்மம்: பல மாற்றம் நடக்கும். மாலை 3.57 மணிக்குப் பிறகு சந்திராஷ்டமம். கஷ்டங்கள் விலக திரு சிவ ஆலயம் தரிசனம் சிறப்பு.

கன்னி: அரசியலில் ஜொலிப்பீர். பதவி அந்தஸ்து கிடைக்கும். வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும். விஐபிக்களை சந்திப்போம்.

துலாம்: திறமைக்கு மரியாதை கொடுப்பீர்கள். நல்ல உள்ளங்களைத் தேடி சந்திப்போம். பத்திரிகையில் உங்கள் படைப்பு வெளியாகும்.

விருச்சிகம்: கடமையை உணர்ந்து செயல்படுவீர். காவல்துறை ராணுவ வேலைக் கிடைக்கும். நாட்டுக்காக உழைக்கலாம்.

தனுசு: குடும்பத்தினர் பாராட்டு மகிழ்ச்சி தரும். புதிய உத்வேகம் பிறக்கும். பல நாள் நினைத்த நிகழ்வு இன்று நடக்கும்.

மகரம்: பார்ட்டி கலைகட்டும். நட்புகளைச் சந்திப்போம். பெண்களுக்கு ஆடை ஆபரணங்கள் சேரும்.

கும்பம்: வட்டிக்கு பணம் வாங்குவீர். சில மாறுதல் செய்து நல்ல பணம் சம்பாதிப்பீர். உறவுகள் கைக்கொடுக்கும்.

மீனம்: கல்வி சிறப்பு. வேலைக் கிடைக்கும். திருமணம் கைகூடும். வீடு வாங்கலாம். புதிய உறவு மலரும்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles