.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 5.10.2017


5.10.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் வருடம் ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 19ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) நிறைந்த பௌர்ணமி இரவு 12.37 மணி வரை பின் தேய்பிறை பிரதமை.
உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 9.52 மணி வரை பின் ரேவதி நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 மணி முதல் 3 வரை.
எமகண்டம்- காலை6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்-காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
பௌர்ணமி விரதம்.

5.10.2017 வியாழக்கிழமை ராசிபலன்.

மேஷம்: பயணத்திற்கு ரெடியாகுங்கள். திடிர் பயணம் உருவாகும். சந்திப்போம் ஊக்கம் பெறுவோம். சுறுசுறுப்பான நாள்.

ரிஷபம்: முக்கிய சந்திப்பு ஒப்பந்தம் தொழில் தொடக்கம் பரபரப்பு…. என தொடரும் தூங்கச் சொல்லும் போது நம்பிக்கை பிறக்கும்.

மிதுனம்: முடியாத செயலையும் முடித்துக் காட்டுவீர். திறமை முயற்சி அலைச்சல் அதிகரிக்கும். வங்கி அதிகாரிகள் உதவுவார்கள்.

கடகம்; கடந்த 2நாட்களாகப் பட்ட கஷ்டங்கள் விலகும். பணம் வரும். கடன் நிவர்த்தியாகும். உறவுகள் உதவுவார்கள். மனம் தெளிவு பெரும்.

சிம்மம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம் சிரமங்கள் விலக ஸ்ரீ பைரவரை வழிப்படுங்கள். சிரமமான பயணம் உருவாகும்.

கன்னி: கலைநயத்துடன் வீட்டை அழகுபடுத்தி மகிழலாம். சிக்கல் தீரும். விருப்பத்தைச் சரியான நேரத்தில் வெளிப்படுத்துவீர்.

துலாம்: எதிர்பார்த்த முக்கிய சந்திப்பு நிகழும். திருமணம் யோகம் கூடிவிட்டது. பெண்கள் ஆசைகள் நிறைவேறும். வருமானம் கூடும்.

விருச்சிகம்: விருப்பத்தைச் சரியான நேரத்தில் நிறைவேற்றுவார். படிப்பில் அதிக ஆர்வம் அமையும். பழைய சம்பவங்களை மறந்து புதிய பாதை அமைப்பீர்.

தனுசு: திட்டம் தீட்டி காரியத்தில் இறங்குவீர். உறவுகள் பலப்படும். அன்பான சந்திப்பு நிகழும். சமய பெரியோர்கள் ஆசி கிட்டும். மன அமைதி கிட்டும்.

மகரம்: திட சிந்தனை. மனமாற்றம். காரியசித்தி. எனப் பல அனுகூலம் நிறைந்த நாள்.

கும்பம்: முன்யோசனை செய்து செயலை தொடங்குவீர்கள். முன் வைத்த காலை பின் வங்க மாட்டீர்கள். பாராட்டுக்கள் நிறைந்த நாள்.

மீனம்: சிறப்பான கருத்துக்களை உருவாக்குவீர். பலருக்கும் நல்ல ஆலோசனை வழங்குவீர். வழக்குகள் வெற்றி பெறும்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles