.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 5.6.2018


5.6.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 22ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை ஷஷ்டி திதி காலை 7 02 மணி வரை பின் ஸ்ப்தமி திதி.
அவிட்டம் நட்சத்திரம் மதியம் 3.48 மணி வரை பின் சதயம் நட்சத்திரம்.
சித்த யோகம் மதியம் 3.48 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை.
சூலம்-வடக்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-2;

5.6.2018 செவ்வாய்க்கிழமை ராசிபலன்.

மேஷம்: உயர்ந்த பதவி அந்தஸ்து உங்களை திக்குமுக்காட செய்யும். கிடைத்த வாய்ப்பை நலுவவிடமால் பயன்படுத்தி கொள்வார்கள்.
ரிஷபம்: எதிர்பாராமல் பணம் வரும். தொழிலில் முதலிடு செய்வீர்கள். வியாபாரம் அனுகூலமாக நடக்கும்.
மிதுனம்: திருமணம் பேச்சுவார்த்தை ஆரம்பம். உறவுகள் வருகையால் குடும்பம் சந்தோஷம் அடைவார்கள். குழந்தைகள் படிப்பில் சூப்பர்.
கடகம்; வேலை தேடுவோம் மணதில் விரக்தியுண்டாகும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ மாரியம்மன் வழிபாடு செய்யுங்கள். இரவில் நன்மையுன்டாகும்.
சிம்மம்: கணவருக்கு குறிப்பறிந்து உதவுவார் மனைவி. ரகசியம் காக்கப்படும். திட்டங்கள் அருமையாக தீட்டுவீர்கள்.
கன்னி: பக்தி சிறந்த மகான் ஆசிர்வாதம் கிட்டும். அடைந்த கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தியான மனநிலை அமையும். மகிழ்ச்சியான தருணம்.
துலாம்: நல்லவர்களை தேடி சென்று நட்பு கொள்வார்கள். கூட்டு தொழில் லாபம் விருத்தி செய்யலாம்.
விருச்சிகம்: முயற்சியில் நம்பிக்கை பின்வாங்கமால் செயல்படுவீர். சாதனையாளராக திகழ்வீர்கள். உயர்வு பெறுவீர்கள்.
தனுசு: கலையுலக வாழ்க்கை ஆரம்பமாகும். திரையில் மின்னுவீர்கள். ரசிகர்கள் பலம் பெருகும்.
மகரம்: எப்போதும் தொழில் சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினரிடம் பட்டும்படாமல் பழகுவீர்.உங்கள் குணம் நன்மை.
கும்பம்: நிறைகுடம் ததும்பது. உங்கள் உதவி பலருக்கும் தேவைபடும். குறிப்புபறிந்து உதவிகள் செய்வீர்கள்.
மீனம்: முட்டல் மோதல் கலகம் எதையும் இலகுவாக சந்திப்போம். தொழில் விருத்தி வருமானம் உயரும். குடும்பம் சூப்பர்.

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles