.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 6.1.2018


6.1.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 22ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) பஞ்சமி திதி இரவு 10.50 மணி வரை பின் ஷஷ்டி திதி.
மகம் நட்சத்திரம் காலை 7.31 மணி வரை பின் பூரம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் காலை7.31 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 0: நேத்திரம்- 2;
திருவையாறு தியாகராஜ சுவாமிகள் ஆராதனை.

6.1.2018 சனிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: அன்பை பரிசாக கொடுத்து அன்பை பெறுவீர்கள். பாசகாரர்கள். வெளிபடையாக செயல்படுவீர்.

ரிஷபம்: திருமணத்திற்கு பெண் தேடுவீர். தீடிரென நல்ல வரண் எல்லா குணநலன்களுடன் அமையும். மகிழ்ச்சியான தருணம்.

மிதுனம்: குலதெய்வ அருளால் புத்திர பாக்கியம் கிட்டும். குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். எதிர்காலம் திட்டமிடல் அருமை.

கடகம்: சேவை பணிகளில் ஈடுபடலாம். பெரியோர்கள் ஆசி கிடைக்கும். வெளிநாட்டு நண்பர் அதரவு தேடி வரும்.

சிம்மம்: சிக்கலான பணிகளையும் எளிதில் தீர்த்து சிறப்பாக செயலாற்றுவீர்கள். அடுத்தவர்களை தொந்தரவு செய்யமாட்டோம்.

கன்னி: தன் வேலையில் மட்டும் கண்ணாக இருப்போம். யாரை பற்றியும் கவலைப்பட மாட்டோம். பணம் சம்பாதிக்கலாம்.

துலாம்: உங்களை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அழைக்கிறது. மாற்றம் செய்யுங்கள் முன்னேற்றம் அடையலாம்.

விருச்சிகம்; விருப்பபட்டதை அடைநதே தீர்வோம். எல்லா திறமைகளும் நிறைவாக உண்டு. விருந்தினர் வருவார்கள்.

தனுசு: நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம். உங்கள் மிது நம்பிக்கை அதிகம். யாருக்கும் அடங்கமாட்டோம்.

மகரம்: வம்பை விலைக்கு வாங்குவீர்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ ஆண்டாளை தரிசனம் செய்யுங்கள்.

கும்பம்: குறைகளை நிறைவு செய்வோம். புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவோம். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும்.

மீனம்: வேலையில் இருந்துகொண்டே தொழில் தொழில் தொடங்கலாம். இருவருமாணம் கிடைக்கும். புத்திசாலிகள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles