.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 6.10.2017


6.10.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 20ம்தேதி .
கிருஷ்ணபட்சத்து ( தேய்பிறை) பிரதமை திதி இரவு 11.18 மணி வரைப் பின் துவிதியை.
ரேவதி நட்சத்திரம் இரவு 9.18 மணி வரைப் பின் அசுவினி நட்சத்திரம்.
இன்று முழுவதும் அமிர்த யோகம்.
ராகுகாலம்- காலை10.30 மணி முதல் 12 வரை.
எமகண்டம்- மாலை 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. மதியம் 1 முதல் 3 மணி வரை. இரவு 7 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;

6.10.2017 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: மமதை கூடும். எண்ணிய காரியம் சிறப்பாக நடக்கும். வெளிநாட்டில் வேலை கைநிறைய சம்பளம் எதிர்காலம் சிறப்பு.

ரிஷபம்; உயர்ந்த சிந்தனை. மனம்போல் வாழ்க்கை. நல்ல வருமானம் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடங்கலாம்.

மிதுனம்: விவசாயம் பலன் கொடுக்கும். இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைக் கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.

கடகம்: சாமியார்கள் ஆசி கிடைக்கும். தொலைதூரம் சென்று சாமி தரிசனம் செய்வீர்கள். பணம் வரும். பூகழ் கிட்டும்.

சிம்மம்: இன்று இரவு 9.18 மணி வரை சந்திராஷ்டமம் சிரமங்கள் விலக திரு முனிஸ்வரரை வழிப்படுங்கள். சிறப்பு விருந்து கிடைக்கும்.

கன்னி: வெளியூர் செய்வீர்கள். இன்று இரவு 9.18 மணிக்குப் பிறகு சந்திராஷ்டமம். சிரமங்கள் விலக ஸ கந்த சஷ்டி கவசம் படியுங்கள்.

துலாம்: ஆரோக்கியம் நிறைந்த நாள். வலியச் சென்று உதவி செய்வீர்கள். தேடிய வேலைப் பணி ஆர்டர் வீடு தேடி வரும். இடமாற்றம் அமையும்.

விருச்சிகம்: நல்ல சிந்தனை. நல்லொர் சந்திப்பு. மாணவர்களுக்கு கல்வியியல் புதிய உத்வேகம் பிறக்கும். கற்ற கல்விக்கேற்ற வேலைக் கிடைக்கும்.

தனுசு: ஆராய்ச்சிகள் பலன் கொடுக்கும். சிந்தனை அதிகரிக்கும். கிடைத்த சந்தர்ப்பங்களை சிறப்பாகப் பயன்படுத்தி கொள்வார்கள்.

மகரம்: பலரால் செய்ய முடியாத செயலையும் செய்து முடிப்பார்கள். அரசாங்க ஒத்துழைப்பு கிட்டும். பணி உயர்வு கிடைக்கும்.

கும்பம்: குடும்பத்தினர் பாராட்டு மழையில் நனைவீர். பந்தா அதிகரிக்கும். தொழிலாளர் தேவைகள் நிறைவேறும். வருமானம் உயரும்.

மீனம்: உங்களை விட்டுச் சென்ற வாய்ப்பு தேடிவரும். வீட்டு உபயோக பொருள்கள் வாங்குவீர். மகிழ்ச்சியான தருணம் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles