.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 6.6.2018


6.6.2018 புதன்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் வைகாசி மாதம் 23ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை ஸ்ப்தமி திதி காலை 8.20 மணி வரை பின் அஷ்டமி திதி.
சதயம் நட்சத்திரம் மாலை 5.37 மணி வரை பின் பூரட்டாதி நட்சத்திரம்.
சித்த யோகம் மாலை 5.37 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
சூலம்-வடக்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-1;
இன்று அஷ்டமி திதி.

6.6.2018 புதன்கிழமை பஞ்சாங்கம்

மேஷம்: புகழ் வருகிறது. நினைத்த சாதனை அடைந்த திருப்தி. செல்வம் சேரும். நல்ல காரியம் நடக்கும்.
ரிஷபம்: சொத்து வாங்கலாம். தெய்வ அனுகூலமாக அமையும். திருமணம் பேச்சுவார்த்தை தொடஙகும்.
மிதுனம்: மாற்றம் பல உயர்வுகளை கொடுக்கும். பயணம் சந்தோஷம். விசா கிடைக்கும்.
கடகம்: வரவுவர தாமதமாகும். அதனால் கொடுக்கல் வாங்குதல் கஷ்டம் தரும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம் கஷ்டம் தீர ஸ்ரீ மாரியம்மன் வழிபாடு செய்யுங்கள்.
சிம்மம்: முக்கிய முடிவு எடுப்போம். நல்ல செய்தி வரும். காதல் அனுகூலமாகும். பெரியோர்கள் அன்பு பாசம் கிட்டும்.
கன்னி; அரசு வேலை முயற்சி வெற்றி. அரசியல் உயர்பதவிகள் தேடிவரும். நன்மை செய்வோம்.
துலாம்: பிஸனஸ் ஆரம்பம். தகுதி கூடும். உறவுகள் பலப்படும். புதிய விஐபி சந்திப்போம் ஆதாயம் அடைவோம்.
விருச்சிகம்: துய்மையான எண்ணங்கள் நல்ல பெயரை தேடி தரும். நண்பர்களுக்கு வேலை வாங்கி கொடுப்பீர்கள். திருமணம் கைக்கூடும்.
தனுசு: சேமிப்பு வளரும். புதிய நண்பர்கள் உதவி செய்வார்கள். கூட்டுத்தொழில் நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்: வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். தெய்வ வேண்டுதல் பலிக்கும். மனைவி வழி சொத்து வரும்.
கும்பம்: காவல்துறை ரானுவ வேலை கிடைக்கும். அதிகாரம் கூடும். சேவைகள் செய்வீர்கள். மாலையில் சந்தோஷம்.
மீனம்: திறமைக்கேற்ற வேலையில் உயர்வு கிடைக்கும். உயர்ந்த அந்தஸ்து பதவி பெறுவீர்கள். நல்ல நட்பு அமையும்.

நாளை சந்திப்போம்

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles