.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 7.1.2018


7.1.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 23ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஷஷ்டி திதி இரவு 9.49 மணி வரை பின் ஸ்ப்தமி திதி.
பூரம் நட்சத்திரம் காலை 6.51 மணி வரை பின் உத்திரம் நட்சத்திரம்.
சித்த யோகம் காலை 6.51 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
எமகண்டம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்-1/2: நேத்திரம்- 2;
ஸ்ரீ இயற்கை நாயனார் குருபூஜை.

7.1.2018 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.

மேஷம்; ஆர்வம் அமர்க்களமாக இருந்தும். நினைத்தது நிறைவேறும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.

ரிஷபம்: ஆரம்பம் புதிய திருப்பம் நிறைந்திருக்கும். எனினும் செயல் வீரர்களாக இருப்பீர்கள். பணம் தேவைக்கு வரும்.

மிதுனம்: மகிழ்ச்சி துள்ளூம் ஞாயிறு. மனதிற்கு இதமான பல சம்பவங்கள் நடக்கும். அவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.

கடகம்: குடும்ப தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வோம். உறவுகள் மேல் அன்பு செலுத்துவோம். சகோதரி திருமணம் வந்து விட்டது.

சிம்மம்: இடம் வாங்க பணம் சேர்க்கலாம். மகாலெட்சுமி யோகம் கூடிவிட்டது. நல்லவர்கள் நட்பு பாராட்டுவார்கள்.

கன்னி: சுயநல எண்ணம் ஈடேறும். பலரின் உதவிகளை நாடுவோம். சுற்றுலா இனிமையாகும்.

துலாம்: கற்று அறிந்தவர்கள் உதவி செய்வார்கள். அவர்கள் செய்த உதவிக்கு கைமாறு செய்வோம். நண்பர்களுக்கு பண உதவி செய்வீர்கள்.

விருச்சிகம்: மற்றவர்கள் அனுபவம் திறமைகளை தேவைக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள். எதிர்காலம் பலன் கொடுக்கும்.

தனுசு: அண்ணனுக்கு திருமணம் பாக்கியம் கிட்டும். வெளிநாட்டில் வேலை ஏற்றுக் கொள்ளுங்கள். நல்ல சம்பாதிக்கலாம்.

மகரம்: இன்று மதியம் 12.47 மணி வரை சந்திராஷ்டமம். உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மற்றவர்களுக்கு விட்டு கொடுப்பீர்கள். தொழில் பாட்னர்களை தெர்ந்தெடுப்பீர்கள்.

கும்பம்: பிரயாணம் தடைகளை உடைத்தெறிவோம். இன்று மதியம் 12.47 மணி முதல் சந்திராஷ்டமம். ஸ்ரீவரசித்தி விநாயகமூர்த்தி தரிசனம் செய்வீர்கள்.

மீனம்: பிரிந்த தம்பதியினர் ஒன்று கூடுவார்கள். இனையதள நண்பர்கள் உதவி செய்வார்கள். நல்ல தகவல்கள் கிடைக்கும்.

நாளை சந்திப்போம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles