.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 7.12.2017


7.12.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 21ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) சதுர்த்தி திதி மதியம் 12.53 மணி வரை பின் பஞ்சமி திதி.
பூசம் நட்சத்திரம் பின்னிரவு 1.49 மணி வரை பின் ஆயில்யம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் பின்னிரவு 1.49 மணி வரை சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
சுபமுகூர்த்தம்.

7.12.2017 வியாழக்கிழமை ராசிபலன்.

மேஷம்; சத்தியத்தின் பக்கம் இருப்பீர்கள். நட்புக்களை இழக்க வேண்டிவரும். கவலையடையாதிர்கள். நாளை நமதே.

ரிஷபம்; திறமைக்கு மதிப்பு அளிப்பீர்கள். வேலைக்கு ஆள் கிடைப்பார்கள். ஈட்ட பணியை சிறப்பாக செய்வார்கள்.

மிதுனம்: எதிர் நோக்கிய பயணம் இன்று அமையும். பயணத்தில் பல விஐபிக்களை சந்திப்போம். அன்பை பரிமாறுவோம். உதவிகள் கேட்டு பெறுவீர்கள்.

கடகம்: வெளிநாட்டு பயணத்திற்கு உருவாகிய தடைகள் விலகும். விறுவிறுப்பு பரபரப்புடன் செயல்படுவீர். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யுங்கள்.

சிம்மம்: சிக்கல்கள் தீரும். போட்டி போட்டவர்கள் சூழ்நிலை தெரிந்து ஒதுக்கி கொள்வார்கள். உங்கள் காட்டில் மழை.

கன்னி: கன்னித்தீவுப் போல் ஜவ்வாக இழுத்த பிரச்சினைகள் விலகும். புதிய வாகனம் வாங்கலாம் லைசென்ஸ் இன்சுரன்ஸ் எடுக்கலாம்.

துலாம்; பெண் பார்க்கலாம் பேசி முடிப்பார்கள். பிள்ளைகள் நன்றாக படிப்பார்கள். உயர் கல்வி யோகம் கிட்டும்.

விருச்சிகம்: பாட்டு கற்க்கலாம். ஓவியம் போட்டியில் கலந்து பரிசு வாங்கலாம். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்துக்கொள்வீர்.

தனுசு: சுயநலமாக செயல்படுவீர். உங்கள் செயல்களில் அடுத்தவர் தலையிட்டால் வருத்தமடைவீர். இன்று முழுவதும் சந்திராஷ்டமம்.

மகரம்; எதிர்பாராமல் சோதனைகள் தோன்றும் திறமையாக சமாளிப்போம். சோதனைகளையும் சாதனையாக்குவோம். வரவு வரும்.

கும்பம்: யோகம் கதவைத் தட்டும். அதிர்ஷ்டகரமான வாய்ப்பு தேடிவரும். வராமல் இருந்த பணம் வீடு தேடி வரும்.

மீனம்: விவசாயிகள் மகிழ்ச்சியடைவார்கள். நல்ல விளைச்சல் கொடுக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும் லாபம் கிடைக்கும்.

நாளை சந்திப்போம்.

Astro தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles