.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 8.1.2017


8.1.2018 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 24ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) ஸ்ப்தமி இரவு 9.14 மணி வரை பின் அஷ்டமி திதி.
உத்ரம் நட்சத்திரம் காலை 6.36 மணி வரை பின் அஸ்தம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 வரை. மதியம் 12 முதல் 1 மணி வரை. மாலை 6 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;

8.1.2018 திங்கட்கிழமை ராசிபலன்.

மேஷம்: நவின இயந்திரங்களை தொழிலில் பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குவீர்கள். திறமைசாலிக்கு வேலை கொடுப்பீர்கள்.

ரிஷபம்: வெளிமாநில வேலைக்கு சென்று நல்ல சம்பளம் கிடைக்கும். புதிய மொழியை படித்துவிடுவீர்கள். திறமைசாலியாக மாறுவீர்கள்.

மிதுனம்: திருப்பம் நிறைந்திருக்கும். நண்பர்கள் உதவியுடன் தொழில் தொடங்கலாம். வளர்ச்சி உருவாகும்.

கடகம்: உண்மையான அன்பு பாசம் கிட்டும். வீடு கட்ட லோன் கிடைக்கும். வாகனம் வாங்கலாம்.

சிம்மம்: உறவினர்கள் உதவியால் வேலை வாய்ப்பு அமையும். திருமணம் பாக்கியம் கூடிவரும்.

கன்னி: சுற்றுலா ஆசை நிறைவேறும். வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை சுற்றிப் பார்க்கலாம். அறிவுக்கு விருந்து.

துலாம்: உடல் ஆரோக்கியம் சிறப்படையும். சித்த மருத்துவம் மூலிகை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுவோம்.

விருச்சிகம்: எண்ணற்ற முக்கிய நபர்கள் சந்திப்பு சந்திப்பால் பல அனுகூலமாக அமையும். வியாபாரம் விருத்தி உண்டாகும்.

தனுசு: உங்கள் உதவி பலர் சுயநலன்களால் தவறான பாதைக்கு மாறும். எல்லோரையும் புரிந்து கொண்டு பாதையை மாற்றுவீர்கள்.

மகரம்: குழந்தைகள் அன்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். எதிர்காலம் பற்றிய கவலை இருக்காது.

கும்பம்: உங்கள் பணியில் பலர் இடையூறுகள் உருவாக்குவார்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீராம் ராம் ராம் ராம் ராம் மந்திரம் பாராயணம் செய்யுங்கள்.

மீனம்: மனதில் நல்லது எனப்பட்டதை உடனே செய்து விடுவோம். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வோம்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles