.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 8.4.2018


8.4.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் பங்குனி மாதம் 25ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை அஷ்டமி திதி இரவு 2.21 மணி வரை பின் நவமி திதி.
பூராடம் நட்சத்திரம் மாலை 5.53 மணி வரை பின் உத்திராடம் நட்சத்திரம்.
சித்த யோகம் மாலை 5.53 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
இன்று முழுவதும் அஷ்டமி இருப்பதால் நல்லநேரம் குறிக்கவில்லை.
சூலம்- மேற்கு.
ஜீவன்-1/2; நேத்திரம்-1;
இன்று தேய்பிறை அஷ்டமி ஸ்ரீபைரவர் வழிபாடு சிறப்பு.

8.4.2018 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.
மேஷம்: இனி எல்லாம் ஆனந்தம் தான். தன்டனை முடிந்து விடுதலை பெறுவது போல். மாற்றம் உருவாகும்.
ரிஷபம்; கடன் வாங்குவோம். பணம் பற்றாக்குறை எற்படும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ முத்தாரம்மனை தரிசனம் செய்யுங்கள்.
மிதுனம்: வெற்றி நோக்கிய பயணம். எந்த தடையையும் கண்டு அஞ்சமாட்டோம். குடும்ப தேவைகள் சிறப்பாக பூர்த்தி செய்யலாம். நன்மை நிறைய..
கடகம்: குலதெய்வ சக்தி கிடைக்கும். ஆலயம் தரிசனம் சிறப்பு. பூர்வீக சொத்துகளை பிரிக்கலாம்.
சிம்மம்: வாகனத்தில் செல்லும் போது கவனம். எல்லோரையும் அனுசரித்து செல்லுங்கள். புதிய நட்பு கிட்டும்.
கன்னி: இனிமேல் எல்லாம் ஜெயம் சுபம் வெற்றி. திருமணம் பாக்கியம் கிட்டும். வேலை கிடைக்கும்.
துலாம்: குழந்தைகள் கல்வியில் சூப்பர். குழந்தைகள் பெருமைகளை தம்பட்டம் அடிப்பீர்கள். வீடு மாற்றம் நிகழும்.
விருச்சிகம்: உங்கள் பயணம் சிறப்பாக அமையும. பயணத்தால் அன்பானவர்களை சந்திப்போம்.
தனுசு: லாபம் வரும். உங்களுக்கு வரக்கூடிய லாபத்தை எவர் தடுப்பார். உழைத்த காசு.
மகரம்: நேர்மையின் நாயகன் நீங்கள். நேர்மையாக தொழில் செய்து நன்றாக சம்பாதிக்கலாம். பலர் தோழ் கொடுப்பார்கள்.
கும்பம்: குழப்பத்தில் மூக்கை நுழைக்க மாண்டிர்கள். ஒதுக்கி இருந்து காரியம் சாதிப்பீர்கள்.
மீனம்: பிரச்சினைகளை தேடி சென்று வெல்வோம். உங்களை கண்டால் மற்றவர்கள் பயப்படுவார்கள். எல்லாம் நன்மை பயக்கும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles