.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 8.9.2017


8.9.2017 வெள்ளிக் கிழமை

1193 ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 23ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) துதியை திதி பகல் 11.40 மணி வரை பின் திருதியை திதி.
உத்திரட்டாதி நட்சத்திரம் மதியம் 2.07 மணி வரை பின் ரேவதி நட்சத்திரம்.
சித்த யோகம் பகல் 2.07 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம் காலையில் 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம் மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
சுப முகூர்த்தம்.
தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் சமேத சங்கரராமேஸ்வரர் சிவன் கோவில் மஹா கும்பபிஷேகம்

8.9.2017 வெள்ளிக் கிழமை ராசி பலன்கள்.

மேஷம்:இனிமையான நாள். தேன்நிலவு சுற்றுலா சென்று மகிழலாம். கிரேடிட் கார்டு கரையும். கவலைப்படாதீர்கள்.

ரிஷபம்: மனதுக்கு ரம்மியமான சூழ்நிலை அமையும். விவாகரத்தானவர்களுக்கு மறுத்திருமண வாய்ப்பு கைகூடும். சம்பளம் கூடுதலாக கிடைக்கும்.

மிதுனம்: திடமான நம்பிக்கை பிறக்கும். பழைய கடன்களை அடைத்து விடுவார்கள். பகை விலகும்.

கடகம்: திருமணம் பாக்கியம் கைகூடும். தந்தையின் வேலைத் தனயனுக்கு கிடைக்கும். குலதெய்வம் தரிசனம் கோடி நன்மை.

சிம்மம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம் சந்திராஷ்டமம் தோஷம் நீங்க திரு விநாயகர்க்கு அறுகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள்.

கன்னி: நண்பர்கள் உதவி செய்வார்கள். கணினி துறை வேலைக் கிடைக்கும். நல்ல தகவல் வரும்.

துலாம்: கவனமாகப் பேசுங்கள். மனக்கலக்கம் உருவாகும். ஸ்ரீ கருமாரியம்மனை வழிப்படுங்கள்.

விருச்சிகம்: தெய்வீக பணியில் ஈடுபடுவீர்கள். ஆலயம் சேவை அமைப்புகளின் தலைமை பொறுப்பு கிடைக்கும்.

தனுசு: அன்பால் அனைவரையும் அரவணைத்து செல்வீர்கள். ஜாலியான நாள. குதுகுலம் நிறைந்திருக்கும்.

மகரம்: தெளிவான சிந்தனை. லாபம் நோக்கம். சுயநலம் மிகுந்த நாள்.

கும்பம்: திட்டம் தீட்டி செயல்படுவீர்கள். மிகப்பெரிய தொழில் வாய்ப்பு அமையும் . தொழில் கடன் கிடைக்கும்.

மீனம்: உழைப்பால் உயர்வு கிடைக்கும். மனம் தெளிவு அடையும். புரியாத விஷயங்கள் புரிய ஆரம்பிக்கும்.

நாளை சந்திப்போம்

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles