.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 9.10.2017


இன்றைய ராசி பலன்கள் – 9.10.2017

9.10.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 23ம்தேதி.
கிருஷ்ணபட்சத்து ( தேய்பிறை) சதுர்த்தி திதி மாலை 5.27 மணி வரைப் பின் பஞ்சமி திதி.
கார்த்திகை நட்சத்திரம் மாலை 5.41 மணி வரைப் பின் ரோகிணி நட்சத்திரம்.
மரண யோகம் மாலை 5.41 மணி வரைப் பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- இரவு 6 முதல் 8 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
கார்த்திகை விரதம்.

9.10.2017 திங்கட்கிழமை ராசிபலன்.

மேஷம்: வாழ்க்கையில் சின்ன சலிப்பு இயந்திர வாழ்க்கைதானே என்ற நினைப்பு. இயந்திரந்தான் இயந்திரத்தை மகிழ்ச்சியுடன் இயக்குவோம்.

ரிஷபம்: தெளிவு பெறுவோம். ஆசைகள் குறையும். பிறருக்கு உதவுவோம். சேவை டிரஸ்ட் தொடங்கலாம்.

மிதுனம்: மீண்டு வருவீர்கள். பலருக்கும் சிம்மசொப்பனமாக திகழ்வீர். வட்டித் தொழில் நல்ல லாபம் கிடைக்கும்.

கடகம்: அரசுப் பணி ஆனை வரும். அரசியலில் அந்தஸ்து மிக்க பதவி கிடைக்கும். எல்லாருக்கும் உதவி செய்வீர்கள். பணம் தாராளமாக வரும்.

சிம்மம்: எண்ணம் போல் வாழ்க்கை. எல்லோரையும் மதிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். கொடுக்கல் வாங்குதல் சிறப்பு.

கன்னி: கடவுச்சீட்டு வாங்கலாம். விசா கிடைக்கும். வெளிநாடு செல்லலாம். சுற்றிப் பார்த்து மகிழலாம்.

துலாம்: அலைச்சல் அதிகரிக்கும். வேலை பளூக்கூடும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். சிரமங்கள் குறைய திரு மாரியம்மனை வணங்குங்கள்.

விருச்சிகம்: காதல் பிறக்கும். மனசு புதிய சந்தோஷத்தை அனுபவிக்கும். ஆனந்தம் நிறைந்த நாள்.

தனுசு: மனசு ரெக்கை கட்டிப் பறக்கும். நல்ல அனுபவங்கள் கிடைக்கும். பல தடைகள் விலகும். வாகனம் வாங்கலாம்.

மகரம்: பரிசுகள் வாங்கி மகிழ்வீர்கள். கொண்டாட்டம் கலைகட்டும். விஐபிக்களை சந்தித்து சில திருப்பங்களை உருவாக்குவீர்.

கும்பம்: பெண்கள் விரும்பிய ஆடைகள் ஆபரணங்கள் வாங்கிக் கொடுப்பீர்கள். திருமணம் யோகம் கூடிவிட்டது. வாழ்க்கை மகிழ்ச்சி.

மீனம்: திருப்பங்கள் நிறைந்த நாள். எதைச் சந்திக்கும் ஆற்றல் உடையவர். எல்லா வெற்றியும் உங்களுக்கே. யாரும் ஜெயிக்க முடியாது.

நாளைச் சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles