.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 9.9.2017


9.9.2017 சனிக் கிழமை
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 24ம்தேதி .
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திருதியைத் திதி காலை 10.19 மணி வரை பின் சதுர்த்தி திதி.
ரேவதி நட்சத்திரம் மதியம் 1.28 மணி வரை பின் அஸ்வினி நட்சத்திரம்.
மரண யோகம் பகல் 1.28 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம் – காலை 9 முதல் 10.30 வரை.
எமகண்டம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்ல நேரம் – காலையில் இல்லை
மாலை 5 முதல் 6 மணி வரை
சங்கட ஹர சதுர்த்தி.

9.9.2017 ராசி பலன்கள்

மேஷம்: காலையில் செலவு மாலையில் பணம் வரும். இரவில் சந்தோஷம் கிடைக்கும். தாயின் அன்பு கிட்டும்.

ரிஷபம்: காலையில் வரவு மாலையில் செலவு. வரும் போகும் கவலைப்படாதீர்கள். வெளிநாட்டு வேலைக் கிடைக்கும்.

மிதுனம்: தொழில் நிமித்தமாக அயல்நாட்டு பயணம் வெற்றி பெரும். பெண்கள் நகைகள் வாங்குபவர்கள்.

கடகம்: வரும் முன் ஜாக்கிரதையாக இருப்பீர்கள். திருமணம் யோகம் கூடிவிட்டது. உறவினர்கள் உதவி செய்வார்கள்.

சிம்மம்: இன்று மதியம் 1.28 மணி வரை சந்திராஷ்டமம். காலைத் தொல்லை மாலையில் விலகும். எதிர்பாராமல் பணம் உதவிக் கிடைக்கும்.

கன்னி: இன்று மதியம் 1.28 மணி முதல் சந்திராஷ்டமம். பொறுத்தார் பூமி ஆள்வோம். ஸ்ரீ விநாயகரை 11 முறை வலம் வாருங்கள.

துலாம்: இன்று வாங்கிய கடனை இன்றே அடைத்துவிடுவீர்கள். பகை மறையும் நட்பு உதயமாகும்.

விருச்சிகம்: ஆலயம் கட்ட முயற்சிகள் ஆரம்பமாகும். புதிய வாகனம் வாங்குவிர்கள். அரசு வழி ஆதாயம் கிட்டும்.

தனுசு: தெய்வீக அனுகூலம் சுப காரியம் சிறப்பாக நடக்கும். தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கலாம்.

மகரம்: முயற்சிகள் ஆரம்பமாகும். இடம் வாங்கலாம். வீடு கட்டலாம். கல்வி வாய்ப்புகள் அனுகூலமாகும்.

கும்பம்: குடும்பத்தினர் மீது அதிக அக்கறையுடன் செயல்படுவீர்கள். பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்: தெய்வ வேண்டுதல்களை நிறைவேற்றுவிர்கள். பிள்ளைகள் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவிர்கள். பணம் வரும்.

நாளை சந்திப்போம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles