.
.

.

Latest Update

குரு பெயர்ச்சி பலன்கள் – கும்பம்


குரு பெயர்ச்சி பலன்கள் – கும்பம்

நட்சத்திரம் – அவிட்டம் 3,4ம் , சதயம், புரட்டாதி 1,2,3ம் பாதம்

2.9.2017 காலை 6.39 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்து 3.10.2018 வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். இந்த குரு பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும், அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பார்போம்.

இதுவரை அஷ்டமத்து ஸ்தானமாகிய 8ம் இடத்தில் இருந்த குரு பகவான் பாக்கியஸ்தானமாகிய 9ம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதுவரை வம்பு, வழக்கு, காரியத்தடைகள் மற்றும் உடல் நலக்கோளாறுகள் போன்றவற்றால் அவதி பட்டுவந்த நீங்கள் தற்போது மிகவும் பாக்கியமான குரு பெயர்ச்சியை சந்திக்கயுள்ளீர்கள்.

உங்களுடைய முக வசீகரம் கூடும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். இதுவரை உங்கள் வீட்டிற்கு வராத உறவினர்கள் கூட தேடி வருவார்கள். மாணவர்களூக்கு கல்வியில் இருந்த மந்த நிலை மாறி சிறப்பான முறையில் கல்வியில் சிறப்படைவீரக்ள்.

உத்யோகம் தொழில் வகையில் இருந்த பழைய பிரச்சனைகள் நீங்கி புது விடியல் காண்பீர்கள். வெளியில் முடங்கி இருந்த பணம் கைக்கு வந்து சேரும் காலம் இது. குடும்ப வாழ்க்கை இனிமையாக மாறும். திருமண வரன்கள் நல்ல இடத்திலிருந்து தேடி வரும்.

மொத்தத்தில் இனிமையான வாழ்க்கை இனி உண்டு.

திருச்சி அருகேயுள்ள திருப்பட்டூர் பிரம்ம்புரீஸ்வரர் ஆலயம் சென்று வழிபட்டு வாருங்கள். திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமியை வழிபடுங்கள்

அதிர்ஷ்ட எண்கள் 3,8
அதிர்ஷ்ட நிறங்கள் மஞ்சள், கருப்பு
பலன்கள் சதவிதம் – 98%

– அஸ்ட்ரோ தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி.cel- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )