.
.

.

தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் தயாராகும் “சவுகார்பேட்டை“


மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பாக sawkarpettai (8)ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “
ஸ்ரீகாந்த் – ராய்லட்சுமி இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படம் மூன்று மொழிகளில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழில் சவுகார்பேட்டை , தெலுங்கில் “ பேகம் பேட்டா “ ஹிந்தியில் “ தந்திர சக்தி “ என்ற பெயரில் தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது.மற்றும் சுமன். கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி, சரவணன்,மனோபாலா, விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், தலைவாசல் விஜய், சம்பத், கோவைசரளா, பவர்ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, நான் கடவுள் ராஜேந்திரன், டி.பி.கஜேந்திரன், ரேகா, ஆர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.வசனம்-துரை.P.G/ இசை-ஜான்பீட்டர்,ஒளிப்பதிவு-சீனிவாசரெட்டி,பாடல்கள்-நா.முத்துக்குமார், விவேகா, கலை – எஸ்.எஸ்.சுசி தேவராஜ்,
நடனம் -தினேஷ், ராபர்ட் / ஸ்டன்ட் – கனல்கண்ணன், எடிட்டிங் – எலிசா / தயாரிப்பு மேற்பார்வை-சங்கர்,
தயாரிப்பு -ஜான்மேக்ஸ்-ஜோன்ஸ், கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வடிவுடையான். படத்தை பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்… இதுவரை பார்த்த ஸ்ரீகாந்த் – ராய் லட்சுமி இருவரையும் இப்படம் வேறுபடுத்தி காட்டும் படமாக இருக்கும்..பேய் கதைதான் ஆனால் வேறு மாதிரியான உணர்வை இது தரும் என்றார் வடிவுடையான். செப்டம்பர் மாதம் மூன்று மொழிகளிலும் வெளிவர உள்ளது சவுகார்பேட்டை.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )