.
.

.

Latest Update

இந்தி பேசுகிறார் நடிகர் விவேக்


Tamil Actor Vivek Family_86832முக்தாசுந்தர் இயக்கத்தில் விவேக் நடித்த பத்தாயிரம் கோடி படம் இங்கே எதிர் பார்த்த அளவு போகவில்லை. ஆனால் அந்த படத்தை இந்தியில் டப் செய்யப்பட்டது. “ பைசா ஹோ பைசா “ என்ற பெயரில் 150 தியேட்டர்களில் ரிலீஸ் செயப்பட்டது. எல்லா பி அன்ட் சி சென்டர்களில் நன்றாக போகிறது. காசு வந்துடும் என்று சொன்னார் முக்தாசுந்தர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles