.
.

.

Latest Update

சென்னையில் அழகான மதுரையை உருவாக்கும் சண்டைகோழி -2 படத்தின் குழுவினர்கள்


விஷால் பிலிம் பாக்டரி (VFF) தயாரிப்பில் புரட்சி தளபதி விஷால் அவர்கள் நடிக்க இருக்கும் 25-வது படம் சண்டைகோழி -2. அப்படத்தின் பிரம்மாண்டமான செட் சென்னை பின்னிமில்லில் 10எக்கர் நிலபரப்பில் 500 கடைகள், கோவில் திருவிழா கொண்டாட்டம் தொடங்க அழகான மதுரையை 6- கோடி செலவில் வடிவமைப்பதில் இறங்கி உள்ளனர்கள்.

அதற்கான பூஜை இன்று காலை பின்னிமில்லில் விஷால் பிலிம் பாக்டரி (VFF) இணை தயாரிப்பாளர் திரு.M.S.முருகராஜ், இயக்குனர் திரு.N.லிங்குசாமி மற்றும் கலை இயக்குனர் ராஜீவ்வன் அவர்கள் தொடங்கி வைத்தனர்கள்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles