.
.

.

Latest Update

தருண்கோபியின் திமிரு – 2


D-004-24விஷால் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் திமிரு. அந்த படத்தை இயக்கியவர் தருண்கோபி. அதற்கு பிறகு நடிகராக திசை மாறிய தருண்கோபி. மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார்.
திமிரு படத்தின் இரண்டாம் பாகமான வெறி ( திமிரு 2 ) என்ற படத்தை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார். படத்தை டப்பிங்கில் பார்த்தால் செம ஸ்பீடு புல்லட்டிரெயின் போல போகிறது. டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி படம் இருக்கிறது. படத்தை எஸ்.எஸ்.புரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன் தயாரிக்கிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles