.
.

.

Latest Update

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 16-ம் ஆண்டு நினைவு நாள் நடிகர் சங்கம் மரியாதை..


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களது 16- ஆண்டு நினைவு நாள் இன்று நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நடிகர் சங்கம் பொருளாளர் கார்த்தி,துணை தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.எல்.உதயா,விக்னேஷ், எம். ஏ.பிரகாஷ், காஜாமொய்தீன்,பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )