.
.

.

Latest Update

பிரமாண்டமான செட்டில் ” புலி” பாடல் காட்சி


DSC_7615(9)நடிகர் விஜய் நடித்து வரும் புலி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. திருப்பதி அருகே சுமார் 2௦௦ தச்சு தொழிலாளர்கள் உழைப்பில் உருவான பிரமாண்டமான அரங்கில் பாடல் காட்சி
படமாக்கப்பட்டது.

இரண்டு மாதங்களில் முழுமையாக படம் தயாராகிவிடும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். ஸ்ருதிஹாசன், ஹன்ஷிகா, கிச்சா சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க சிம்புதேவன் இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles