.
.

.

Latest Update

Director Arun Kumar Thanks Letter For Film State Award


அனுப்புதல்

S u அருண்குமார்
இயகுனர்

பெறுநர்;
பத்திரிகை மற்றும் ஊடகம்..
வணக்கம்
எனது எழுத்து -இயக்கத்தில் மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் திரு.M.R கணேஷ் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த ;பண்ணையாரும் பத்மினியும்;திரைபடத்திற்கு.2013ம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில அரசின் திரைபட விருதுகள் சார்பில் சிறந்த திரைப்படம் முன்றாவது இடம் சிறந்த (சிறப்பு பரிசு-விஜய்சேதுபதி)சிறந்த குணசித்திர நடிகர்(ஜெயபிரகாஷ்)சிறந்த குணசித்திர நடிகை (துளசி)சிறந்த பின்னணி பாடகர் (எஸ்.பி.சரண்)சிறந்த பின்னணி பாடகி(சந்தியா)ஆகிய பிரிவுகளில் 6 விருதுகள் அறிவிக்கபட்டுள்ளது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மற்றும் தேர்வுகுளுவிற்கு எனது மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன்

நன்றி;
இப்படிக்கு
S u அருண்குமார்..

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles