.
.

.

Latest Update

R.பாண்டியராஜன் இயக்கத்தில் மீண்டும் ஆண்பாவம் 99%.


Latest Tamil Actor Actor Prithvi Rajan Special Gallery (4)R.பாண்டியராஜன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெற்றிப்படமான ஆண்பாவம் படத்தை மீண்டும் காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து R.பாண்டியராஜன் இயக்குகிறார். பாண்டியராஜன் மகன் பிரிதிவிராஜன் பாண்டியராஜன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
வஜ்ரம் படத்தை தயாரித்த ஸ்ரீசாய்ராம் பிலிம் பேக்டரி சார்பில் இப்படத்தை R.சங்கர் தயாரிக்கிறார், நிர்வாக தயாரிப்பு K.சிவசங்கர், மற்ற நட்சத்திர தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கேரளாவிலுள்ள ஒற்றப்பாலத்தில் விரைவில் ஆண்பாவம் 99% படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles