.
.

.

Latest Update

நடிகை விஜயகுமாரி நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கியுளார்


நடிகை விஜயகுமாரி நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கியுளார். இதை அவர் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியிடம் இன்று வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்க சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles