.
.

.

Latest Update

பிரபல நடிகர் திடீர் மரணம்


கரகாட்டகாரன் படமென்றாலே நமக்கு ஞாபகம் வருபவர்களில் முக்கியமானவர் நடிகர் சண்முக சுந்தரம். பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர் இவர்.

கடந்த சில நாட்களாக உடல் நலம் முடியாமல் இருந்த நடிகர் சண்முக சுந்தரம் இன்று சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்வோம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles