.
.

.

Latest Update

ரஜினி காந்த், விஜய் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி – உம்மிடி க்ரிதிஷ் -ன் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி


மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடிதம் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தா. பாண்டியன் , தி.மு.க ஆற்காடு வீராசாமி, வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் , அ.இ.அ.தி.மு.க பொன்னையன் , தமிழ் அருவி மணியன் , மா.பா. பாண்டிய ராஜன் அ.இ.அ.தி.மு.க , நடராஜன் , ம.தி.மு.க தலைவர் வைகோ ,சத்யா தி.நகர் தொகுதி எம்.எல்.ஏ , வி.கே. மணி ப.ம.க , கடம்பூர் ராஜு செய்தி துறை அமைச்சர் , புதிய தமிழகம் டாக்டர். கிருஷ்ணசாமி , வி.பி. கலை ராஜன் எம்.எல்.ஏ. , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் , திமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் அன்பழகன் , டி.ஆர்.பாலு , ஜெய குமார் மீன் வளத்துறை அமைச்சர்,

தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ். ஆர். பிரபு , ஆர்.எம். வீரப்பன் , கே.டி. குஞ்சுமோன் , எபி குஞ்சுமோன் , ஐசரி கணேஷ், ரவி கொட்டாக்கராவ் , கிருஷ்ணா ரெட்டி , மன்னன் , ஆர்.பி.சௌத்ரி , ராமவாசு , கே.ராஜன் , நந்தகோபால் , ஏ.சி. சண்முகம் , எடிட்டர். மோகன் , ஆண்டனி , ஜாகுவார் தங்கம் , அபினேஷ் இளங்கோவன் , அருள்பதி ,கல்பாத்தி அகோரம் , அர்ச்சனா கல்பாத்தி , வி.ஜி.பி குழும தலைவர் , அன்புசெழியன் , ஆர்.கே.சுரேஷ் , ஜான் பிரிட்டோ குடும்பத்தினர் , காஜா மொய்தீன் , கலைப்புலி எஸ் தாணு , விஜய் பாபு , சித்ரா இலட்சுமணன் , ஹ. முரளி , ஸ்ரீனிவாஸ்

இயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா , மனோ பாலா , எம்.ராஜேஷ் , சக்தி சிதம்பரம் , விக்ரமன் , திருமதி ஆர்.வி.உதயகுமார் , எஸ்.ஏ. சந்திரசேகர் , லிங்கு சாமி , ரவி மரியா , டி.பி. கஜேந்திரன் , சுசீந்திரன் , பாண்டி ராஜ் , பொன்ராம் , ஹரி , பிரபு தேவா

நடிகர்கள் ​ரஜினி காந்த், விஜய், ​சிவ குமார், தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி , மோகன் , விஜய குமார் , ஜெய மணி , கஞ்சாகருப்பு , ராஜேஷ் , அருண் பாண்டியன் , அஜய் ரத்னம் மற்றும் குடும்பத்தினர் , நட்டி நட்ராஜ் , சாரதா , அதுல்யா , அதீதி மேனன் , ஷீலா , சுஷ்மிதா பாலி , விக்ராந்த் குடும்பத்தினர் , விஷ்ணு விஷால் , ஹன்சிகா , சக்தி பி வாசு , ராம கிருஷ்ணன் , ஆனந்த் ராஜ் , கோவை சரளா , சங்கீதா க்ரிஷ் , லலிதா குமாரி , மன்சூர் அலி கான் , சீதா , ஜூனியர் பாலையா , சச்சு அம்மா , சிரிஷ் , பரத் மற்றும் குடும்பத்தினர் , ரேகா , அசோக் செல்வன் , காயத்ரி ரகுராம் , எஸ்.எஸ்.ஆர். கண்ணன் , சதீஷ் , அசோக் , போஸ் வெங்கட் , சோனியா போஸ் வெங்கட் , பிரின்ஸ் , ராஜ் கிரண் , ஐஸ்வர்யா அர்ஜுன் , விஜய் வசந்த் , பிரஷாந்த் , முனீஸ்காந்த் , சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், அருண் விஜய் குடுபத்தினர், சூரி

தொழில்நுட்ப கலைஞர்கள் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, தரன், ,கவிஞர் வைரமுத்து , பிறைசூடன் , ஸ்டன்ட் அனல் அரசு , கனல் கண்ணன் ,ஸ்டன்ட் சிவா

மற்றும் அரசியல் பிரமுகர்கள் , திரைப்பட கலைஞர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை கலந்துகொண்டு வாழ்த்தினர்.

​வரவேற்ப்பு விழாவில் தாம்பூலம் வழங்குவதற்கு பதிலாக லட்சம் ரூபாயை கேன்சர் இன்ஸ்டிடியுடிக்கு ( WIA) நன்கொடையாக வழங்கியுள்ளனர்.​

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles