.
.

.

Latest Update

10 லட்சம் பார்வைகளை கடந்த காதல் கசக்குதையா ட்ரைலர்


முதலில் எனது மனமார்ந்த நன்றிகளை “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி அண்ணாவிற்கு தெரிவித்து கொள்கிறேன். அவர் வெளியிட்ட எனது படத்தின் ட்ரைலர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நான் பல முறை யோசித்து மக்களின் கவனத்தை எப்படி கவர்வது என்பதை யோசித்து இந்த ட்ரைலரில் முதலில் படத்தின் Climax காட்சிகளை தொகுத்து ஆரம்பித்தேன். நான் படத்தின் ScreenPlay யை மிகவும் வலிமையாக நம்புகிறேன். படத்தின் கோர்வையை யாரும் எளிதில் கண்டுகொள்ள முடியாத படி ட்ரைலர் காட்சிகளை வடிவமைத்த எனது எடிட்டருக்கு எனது நன்றிகள்.
காதல் கசக்குதையா படம் மட்டுமே முதல் முறை ட்ரைலர் இல் இடைவேளை காட்சிகளை கொண்டு உருவாக்க பட்டது. காதல் கசக்குதையா ட்ரைலர் 1M+ பார்வையாளர்களை பெற்று எனக்கும் எனது குழுவிற்கு சந்தோஷத்தை தந்துள்ளன.

மேலும் உங்களை திருப்தி படுத்தும் வகையில் மற்றோரு Video வர இருப்பதை தெரிவித்து கொள்கிறேன் நன்றி. -துவாரக் ராஜா Director

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles