.
.

.

100 ஊழியர்களுக்கு மூன்று மாதசம்பளத்தை முன்பணமாக கொடுத்த நடிகர்


டார்லிங் – 2′ விதிமதி உல்டா போன்ற படங்களை தனது ரைட் மீடியா ஒர்க்ஸ் நிறுவத்தின் மூலம்தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் ரமீஸ்ராஜா இவர் தன்னுடைய நிறுவனத்தில்( ரைட் ரூப்&அல்லய்டு புரொடக்ட்ஸ் (பி) லிமிடெட்) பணியாற்றிக் கொண்டிருக்கும் 100 க்கும் மேற்பட்ட ஊழியர் களுக்கு இந்த லாக் டவுன்சூழ் நிலையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் அவர் களுக்குஉதவுகின்ற வகையில்3 மாத சம்பளத்தை முன்பாகவே கொடுத்து உதவியிருக்கிறார். இவர் நடித்தடார் லிங் – 2 படத்தை கிரீன் ஸ்டுடியோ வெளியிட்டது இதில் இவருக்கு மாயா என்ற நடிகை கதாநாயகியாக நடித்தார். மற்றும் கலையரசன், காளி வெங்கட், சதீஷ் முனீஸ்காந்த்,மற்றும் பலர் நடித்திருந்தனர்.சதீஷ் சந்திரசேகரன் படத்தை இயக்கியிருந்தார்.
அடுத்து விதிமதி உல்டா என்றபடத்தில் கதாநா யகனாக நடித்தார். ஜனனி ஐயர் ஜோடியாக நடித்தார். வில்லனாக டேனியல் பாலாஜி கருணாகரன் சித்ரா லட்சுமணன், சென் ராயன் ஆகியோர் நடித்திருந்தனர்.A .R. முருகதாஸின் உதவியாளர் விஜய் பாலாஜி படத்தை இயக்கியிருந்தார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )